Vizhiyile Title Track

Vizhiyile Title Track Song Lyrics In English


லிகா தேதே மோளா
லிகா தேதே மோளாஆ
பானா துஜ்ஹே பே மோளா
லிகா தேதே மோளாஆ

விழியிலே விரிந்ததென் வானம்
நினைவிலே பறவையாகிறேனோ
சிறகை விரித்திடவேஏ
உயரம்பறந்தேன்
உலகம் விரிகிறதேஏ

காற்றில் மழை
போதை மனதினில்
நெஞ்சில் பிழை
இல்லை வயதினில்
என்னில் அலை சொட்டும் இசையினில்
நீந்தி பார்க்கவா

நேற்றை விடு
நாளை வருகையில்
வானை தொடு
கையின் அருகினில்
ஒற்றை நொடி நீண்டு விரிகையில்
நீந்தி தீர்க்கவாஆ

தத்தி தாவி தீராத திமிரா
உலகத்தை சிறையிட துடித்திடும் வயதா
கத்தி கூவி கொண்டாடு சதிரா
ஒரு ஒரு நொடியிலும் பிறந்திடு புதியதாய்

ஆஆஅஆஆஅஅ
கிருஷ்ணா நீ பேகனே பாரோ
கிருஷ்ணாஆநீ பேகனேகிருஷ்ணாஆ

பட்டாம்பூச்சி போலாகி விடவா
சிலுவைகள் உடைத்திடு சிறகுகள் உறவா
கண்ணாமூச்சி கண்ணோடு கனவா
இளமையின் ரகசியம் விடை கொண்டு வரவா


ஹாஆஅஆ
லிகா தேதே மோளா
லிகா தேதே மோளா

கிருஷ்ணாபேகனே

பானா துஜ்ஹே பே மோளா
லிகா தேதே மோளா

உயரம்
விழியிலே
பறந்தேன்
விரிந்ததென் என் வானம்

உலகம்
நினைவிலே
விரிகிறதே
பறவையாகிறேனோ
விரிந்ததென் என் வானம்
நினைவிலே பறவையாகிறேனோ

பட்டாம்பூச்சி போலாகி விடவா
சிலுவைகள் உடைத்திடு சிறகுகள் உறவா
தத்தி தாவி தீராத திமிரா
ஒரு ஒரு நொடியிலும் பிறந்திடு புதியதாய்

Tags