Voice Of Unity

Voice Of Unity Song Lyrics In English


 ஒரு நாடிது என்றாலும் பல நாடுகளின் கூடு சிறுபான்மைகள் இல்லாமல் பெரும்பான்மைகள் இங்கேது

நதி நீரது நில்லாது அணையா தடை சொல்லாது மத மேகங்கள் இங்கேது பொதுவானது நம் நாடு

ஜனநாயகம் இல்லாது நம் தாயகம் வெல்லாது இரு நாணயத்தின் பக்கம் அரணாக மொழி நிக்கும்

அட ஹிந்து முஸ்லிம் கிறிஸ்து நம்ம பூர்வகுடி பர்ஸ்டு அட வந்ததம்மா ட்விஸ்டு நம்ம சந்ததிக்கே ஸ்ட்ரெஸ்

நீ வேறாய் நானும் வேறாய் வேறாய் நாம் ஆனோம் நான்கு பேராய் பேராய் யாராரோ ஆண்டு கொள்ள கொள்ள வீராதி வீரம் சொல்ல சொல்ல

ஆகாயம் ஏறும் காலம் காலம் ஆனாலும் ஊரின் ஓரம் ஓரம் ஏராளம் கோடி பேர்கள் பேர்கள் சேராமல் வாழும் கோலம் கோலம்


மதமாய விட்டா தான் சமுதாயம் முன்னேறும் அடையாளம் பாக்காம எல்லாம் ஒன்னாவோம் சிறுபான்மை இல்லாம பெரும்பான்மை வாழாது சம நீதி தந்தாலே சண்ட வராது

கிழக்குல அடிச்சா அது வலிக்கலையே வடக்குக்கு சரித்திரம் படிச்சா அதில் எடமில்லையே மதத்துக்கு கடவுள படைச்சு சட சடங்கைஎல்லாம் நடத்திட்டு மனுஷன வெறுத்த அது வரம் தருமா ஜனத்துக்கு

நீ வேறாய் நானும் வேறாய் நாம் ஆனோம் நான்கு பேராய் யாராரோ ஆண்டு கொள்ள வீராதி வீரம் சொல்ல

ஆகாயம் ஏறும் காலம் ஆனாலும் ஊரின் ஓரம் ஏறலாம் கோடி பேர்கள் சேராமல் வாழும் கோலம்

மதமாய விட்டா தான் சமுதாயம் முன்னேறும் அடையாளம் பாக்காம எல்லாம் ஒன்னவோம் சிறுபான்மை இல்லாம பெரும்பான்மை வாழாது சம நீதி தந்தாலே சண்ட வராது