Yaamam |
---|
யாமம்
கை மீறி போச்சு சாமம்
காத்தும்
வெளியேற பாக்கும்
யாமம்
கை மீறி போச்சோ சாமம்
காத்தும்
வெளியேற பாக்கும் வேகம்
பூதம்
கூட உள்ள நேரம்என்
சீறும்
தடுமாறும் எண்ணம்
சிக்கிகிட்ட கல் பெட்டிக்குள்
தப்பிக்கவா போற
சாவுக்குதான் பக்கத்துல
வந்துட்டயே நேர
பெண் சொல்லி நீ
உள் வந்துட்ட
வழி இல்லியே மீள
தீ வட்டாம பேய் கட்டமா
மாட்டிகிட்ட வீழ
வீழ வீழ வீழ வீழ
வீழ வீழ வீழ வீழ
யாமம்
கை மீறி போச்சோ சாமம்
காத்தும்
வெளியேற பாக்கும் வேகம்
பூதம்
கூட உள்ள நேரம்என்
சீறும்
தடுமாறும் எண்ணம்
ஓலம் கேக்கும்
உயிர் துடி துடிக்க
ஆள தாக்கும்
பயம் வெடி வெடிக்க
ஓலம் கேக்கும்
உயிர் துடி துடிக்க
ஆள தாக்கும்
பயம் வெடி வெடிக்க
முன் இரவு கார் சுழியோ
வெண்ணிறமாய் கனவா வருதோ
தீங்குருதி பாக்கையில
ஓ மறதி மீளலையோ
தான தான நன நானா
தான தான நன நானா
யாமம்
கை மீறி போச்சோ சாமம்
காத்தும்
வெளியேற பாக்கும் வேகம்
பூதம்
கூட உள்ள நேரம்என்
சீறும்
தடுமாறும் எண்ணம்