Yaar Ival

Yaar Ival Song Lyrics In English


யார் இவள்
விழிகளில் வழி
சொல்லி போகிறாள்
தீண்டலில் திசை
எட்டும் மறந்தே
போகிறேன்

காற்றினில்
படர்ந்திடும் மயிலின்
தோகையே பின்னலில்
மலர் என வளந்திட
ஏங்கினேன்

யாரோ இவள் முன்
ஜென்மத்தின் கண்மணி
இவள் இவள் தான் அவள்
இந்த ஜென்மத்தின் முதல்
பெண்மையோ இதழினில்
சிணுங்களில் நூறாண்டு
வாழ்வேன் அடி விரல்களில்
நகங்களாய் வாழ்ந்தாலும்
போதுமே

யார் இவள்
விழிகளில் வழி சொல்லி
போகிறாள் தீண்டலில்
திசை எட்டும் மறந்தே
போகிறேன்

ப த னி த ப த னி
த மா ப்ப சா சா னி த ம ப
ப த னி த ப த னி த மா ப்ப
சா சா னி த
ஆஆ ஆஆ ஆஹா ஆஆ
னா ஆஆ ஆஆ ஆஆ

ஒரு நாள் தான்
உன்னை பார்த்தேன்
வாழ்வே நீயே ஆனாய்
இமைக்காமல் உன்னை
காப்பேன் உயிரே உறவாய்
ஆனால் ஆஆ ஆஆ ஆஆ


ஒரு நாள் தான்
உன்னை பார்த்தேன்
வாழ்வே நீயே ஆனாய்
இமைக்காமல் உன்னை
காப்பேன் உயிரே உறவாய்
ஆனால்

பாவை பார்வையை
பார்த்தாலே இதயம் நின்று
தான் துடித்திடுமே மீண்டும்
பார்வை இல்லை எனில்
துடிக்கும் இதயமும்
நின்றிடுமே

போகும் பாதையில்
பொழிந்த தூரலே முழுவதும்
நனைப்பாய் சாரலே வேண்டும்
காதலை விரும்பி தந்திடு
கருவென சுமப்பேன் மழையே
யார் இவள்

திரன தீன்த நன
திரனன திரனன ஆஆ
ஆஆ திர நன நன நன

ஒரு நாள் தான்
உன்னை பார்த்தேன் திர
திர திர திர வாழ்வே நீயே
ஆனாய் யார் இவள் திரனன
திரனன திரனன திரனன
தீண்டலில்