Yaar Kuzhandhai Nee |
---|
யார் குழந்தை நீ
நீ யார் குழந்தை
யார் குழந்தை நீ
நீ யார் குழந்தை
யார் குழந்தை நீ
நீ யார் குழந்தை
தாயில்லை உனக்கு தந்தையில்லை
தாயில்லை உனக்கு தந்தையில்லை
ஆண் மற்றும் யார் குழந்தை நீ
நீ யார் குழந்தை
கன்றினை பசுவூட்டும் பறவையும் இரையூட்டும்
ஆஅஆஆஆஅ
கன்றினை பசுவூட்டும் பறவையும் இரையூட்டும்
தாயினை நினைவூட்டும் காட்சிகள் உனை வாட்டும்
காட்சிகள் உனை வாட்டும்
ஆண் மற்றும் யார் குழந்தை நீ
நீ யார் குழந்தை
தாயினில் உயர்வான கோயிலும் உலகில்லை
தாயினில் உயர்வான கோயிலும் உலகில்லை
பிள்ளையில் பெரிதான தெய்வமும் வேறில்லை
தெய்வமும் வேறில்லை
ஆண் மற்றும் யார் குழந்தை நீ
நீ யார் குழந்தை
இறைவனே நீ தந்தை யாவரும் உன் பிள்ளை
ஆஅஆஆஆஅ
இறைவனே நீ தந்தை யாவரும் உன் பிள்ளை
பெற்றவள் உனக்கில்லை
தெய்வமே நீ யார் பிள்ளை
நீ யார் பிள்ளைநீ யார் பிள்ளை