Yaaradi Nee Mohini

Yaaradi Nee Mohini Song Lyrics In English


ஜிக்கி மற்றும் ஏ பி கோமளா

ஹாயாரடி நீ மோகினி
கூறடி என் கண்மணி
ஆசையுள்ள ராணி அஞ்சிடாமலே நீ
ஆட ஓடிவா காமினி
ஆசையுள்ள ராணி அஞ்சிடாமலே நீ
ஆட ஓடிவா காமினி
ஹாயாரடி நீ மோகினி

விந்தையான வேந்தனே
விந்தையான வேந்தனே
வீராவேசம் ஆகுமாஆஆஆஆஓஓ
வீராவேசம் ஆகுமா
பேயைப் போலே பாயணுமா
விந்தையான வேந்தனே
சந்தோஷமா கோபமா சந்தோஷமா கோபமா
நான் சொந்தம் கொண்டாடி ஆடிப் பாடி
கொஞ்சவே நெஞ்சமே அஞ்சுதே
விந்தையான வேந்தனே

ஹ்ஹகாதலி நீ தானடி
பேதமே ஆகாதடி
ரம்பை போல நீயே ஆடுகின்ற மானே
மேலும் மேலும் நீ ஆடடி
ரம்பை போல நீயே ஆடுகின்ற மானே
மேலும் மேலும் நீ ஆடடி
ஹ்ஹகாதலி நீ தானடி

நான் வேணுமா
தேன் வேணுமாநான் வேணுமா
தீரா காதல் மாறுமா
தேன் வேணுமாநான் வேணுமா
தீரா காதல் மாறுமா
தேவகானமே பாடி ஆசை தீரவே ஆடி
பேரின்பம்தான் காண்போம் வா மன்னவா
பேரின்பம்தான் காண்போம் வா மன்னவா
தேன் வேணுமாநான் வேணுமா
தீரா காதல் மாறுமா

ஹா

மன்மதா நீ ஓடி வா


மன்மதா நீ ஓடி வா
அன்புடன் சீராடி வா
மின்னல் போல உந்தன் நெஞ்சில் அல்லி
இன்பவல்லி நான் ஆடவா
மின்னல் போல உந்தன் நெஞ்சில் அல்லி
இன்பவல்லி நான் ஆடவா
ஹ்ஹ மன்மதா நீ ஓடிவா

ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு
ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு
உன் மேல் ஆசை உண்டு
உன் மேல் ஆசை உண்டு
ரெண்டும் மூணும் அஞ்சு
ரெண்டும் மூணும் அஞ்சு
என்னை நீயும் கொஞ்சு

மன்னா தேன் உண்ணும் சின்னக்
கன்னி எந்தன் கன்னம்
ஆஹா
மயக்கும் மது கிண்ணமே

கண்ணா என்னைக் கண்டாலே
உந்தன் உள்ளம் துள்ளும்
தன்னாலே போதை கொள்ளுமே
ஆஹாஹ
ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு
ஆஹ்ஹஹாஹ்
உன்மேல் ஆசை உண்டு
ஆஹ்ஹஹாஹ்

ஆஆஅ
ஆஅ
அன்பே
ஆஅஹாஹா
என் அன்பே
ஓஹ்ஹோஹோ
என் அன்பே வா
வவவவா
என் அன்பே நீ வா
ஹா
பண்பாடும் என் அன்பே நீ வா

கைதட்டல்கள் :