Yaaro Ivano |
|---|
யாரோ இவனோ
எங்கிருந்து வந்தப்புயல்
யார் இவனோ கண்ணில்
இரண்டும் கோடை வெயில்
யார் இவனோ தெரியவில்லை
நெருப்பைப்போல
சீறி பாய்ந்து வந்தவன்
யார் யார் இவன் பனியை
போல ஈரம் நெஞ்சில்
கொண்டவன் யார் யார் இவன்
காற்றின் பாதை
என்ன யாரால் சொல்ல
கூடும் இடம் வலம்
செல்லும்
நேற்றை தாண்டி
வந்து நாளை மீது நின்றான்
யாரோ யாரோ
பூவை போல
இவன் நெஞ்சம் மாறி
போனது இன்று கொஞ்சம்
முள்ளைப்போல இவன்
கீறி பாய்கிறான் ஏதோ
ஆயாச்சே
பாவை ஈர
விழி அஞ்சும் பாதை
எங்கும் இல்லை தஞ்சம்
என்ன ஆகும் இனி கண்கள்
காண்கிறது கானல் நீர் காட்சி
வழித்துணையா
வரும் பகையா என்ன
உறவோ இனி என்ன
முடிவோ விடைகள்
இல்லா விடுகதையா
யாரோ யாரோ யாரோ
யாரோ இவனோ
எங்கிருந்து வந்தப்புயல்
யார் இவனோ கண்ணில்
இரண்டும் கோடை வெயில்
யார் இவனோ தெரியவில்லை
நெருப்பைப்போல
சீறி பாய்ந்து வந்தவன்
யார் யார் இவன் பனியை
போல ஈரம் நெஞ்சில்
கொண்டவன் யார் யார் இவன்
காற்றின் பாதை
என்ன யாரால் சொல்ல
கூடும் இடம் வலம்
செல்லும்
நேற்றை தாண்டி
வந்து நாளை மீது நின்றான்
யாரோ யாரோ
