Yaaro Nee |
|---|
யாரோ நீ யாரோ
யார் நீயாஆ
மனம் கொத்தி போனாய்
யார் நீயாஆ
மௌனத்தை உடைத்தாய்
யார் நீயாஆ
மழை மேகம் ஆனாய்
யார் நீயாஆ
வழி போக்கன் போல் வந்தாய்
வாழ்வுக்கு பொருள் தந்தாய்
சுமை கூட சுகமே என்று
நீயே சொல்கிறாய்
நெஞ்சுல நெஞ்சுல வெல்ல
கோவத்த கோவத்த மெல்ல
உன்கிட்ட உன்கிட்ட சொல்ல
ஒத்த மணி தடுக்கல
கொல்லுற கொல்லுற என்ன
என்னடா என்னடா பண்ண
உன்ன பத்தி எதுக்குடா
என்கிட்ட சொல்லி போற நீ
ஆஅஆஆஅஹ
பொய் சொல்ல தெரியாமல்
பொய் சொல்லி போறாயே
நீ செய்த பிழைகெல்லாம்
நியாயங்கள் தாராயே
நெஞ்சுல நெஞ்சுல வெல்ல
கோவத்த கோவத்த மெல்ல
உன்கிட்ட உன்கிட்ட சொல்ல
ஒத்த மணி தடுக்கல
கொல்லுற கொல்லுற என்ன
என்னடா என்னடா பண்ண
உன்ன பத்தி எதுக்குடா
என்கிட்ட சொல்லி போற நீ
