Yadhu Nandhanaa Gopaalaa |
---|
கிரிதர கோபாலனுக்கு
ஜெ
வீர மகா காளிக்கு
ஜெ
அனைவரும் : யது நந்தனா கோபாலா
ஜெய பிருந்தா வன லோலா
ஜெய தீன வத்ஸலா
ஜெய வேணு கான லோலா
ஜெய தீன வத்ஸலா
ஜெய வேணு கான லோலா
அனைவரும் : யது நந்தனா கோபாலா
ஜெய பிருந்தா வன லோலா
வரதா ஆஆஆஆஆஆ
வரதாஅருள் தருவாய் வனமாலி
ஜெய வரதா அருள் தருவாய் வனமாலி
ஜெய மீரா ப்ரபு கிரிதாரி
அனைவரும் : ஜெய மீரா பிரபு கிரிதாரி
ஜெய மீரா பிரபு கிரிதாரி
ஜெய மீரா பிரபு கிரிதாரி
ஜெய மீரா பிரபு கிரிதாரி