Yaenadi

Yaenadi Song Lyrics In English


இசை அமைப்பாளர் : தர்புகா சிவா

ஏனடி ஏனடி
என்னைத்தோட்டு ஏன் இன்று
மின்னல் அடித்தாய்
நீயடி நீயடி
நினைவிடம் சொல்லாமல் நீயாகிறேன்

கனவிலும் காணாத பெண்ணா இவள்
அய்யோ அய்யோ மனம் திண்டாடுதே
முதல் முறை பெண்ணாக நான் காண்கிறேன்
இதோ இதோ மனம் கொண்டாடுதே

ஏனடி ஏனடி
என்னைத்தோட்டு ஏன் இன்று
மின்னல் அடித்தாய்
நீயடி நீயடி
நினைவிடம் சொல்லாமல் நீயாகிறேன்

விழியில் பேசி போவாய்
சொல்லாமல் நான் பார்க்கையில்
புயலை வீசி போகின்றாய்
விரலோடு காதல் சேர்த்தாள்

யாரடியோ நீதான்
உனக்குள்ளே உன்னைததான் நான் தேடினேன்
யாரடியோ நீ யாரடியோ
எனக்குள்ளே நான் இன்று போராடினேன்

தேடும் கண்கள் தேடும்
அது உன்னை மட்டும்
பாடும் நெஞ்சம் பாடும்
உன் பேரை மட்டும்

போதும் பெண்ணே போதும்
நீ நெஞ்சை கொன்றாய்
போதும் கண்ணே போதும்
நீ என்னை வென்றாய்

ஏனடி ஏனடி
என்னைத்தோட்டு ஏன் இன்று
மின்னல் அடித்தாய்
நீயடி நீயடி
நினைவிடம் சொல்லாமல் நீயாகிறேன்


மலரை போலே மெலிதாய்
நெஞ்ஜோடு நீ தோன்றினாய்
நிலவை போலே ஆனாயே
வானம் ஆனேன் ஏனோ

காதலியோ நீதான்
நிஜமெது நிழலெது சொல்வாயடி
தேவதையோ என் தேவதையோ
இனி முதல் எனை என்று காண்பேனோ நான்

தேடும் கண்கள் தேடும்
அது உன்னை மட்டும்
பாடும் நெஞ்சம் பாடும்
உன் பேரை மட்டும்

போதும் பெண்ணே போதும்
நீ நெஞ்சை கொன்றாய்
போதும் கண்ணே போதும்
நீ என்னை வென்றாய்

ஏனடி ஏனடி
என்னைத்தோட்டு ஏன் இன்று
மின்னல் அடித்தாய்
நீயடி நீயடி
நினைவிடம் சொல்லாமல் நீயாகிறேன்

கனவிலும் காணாத பெண்ணா இவள்
அய்யோ அய்யோ மனம் திண்டாடுதே
முதல் முறை பெண்ணாக நான் காண்கிறேன்
இதோ இதோ மனம் கொண்டாடுதே

ஏனடி ஏனடி
என்னைத்தோட்டு ஏன் இன்று
மின்னல் அடித்தாய்
நீயடி நீயடி
நினைவிடம் சொல்லாமல் நீயாகிறேன்