Yamalogathil Indru |
---|
எமலோகத்தில் இன்றே போராட்டம்
இங்கும் ஆரம்பமானது தொழிற்சங்கம்
எமலோகத்தில் இன்றே போராட்டம்
இங்கும் ஆரம்பமானது தொழிற்சங்கம்
நரகலோகம் எனும் தொழிற்சாலை
இனி ஞாயிற்றுக்கிழமை கிடையாது
இன்குலாப் ஜிந்தாபாத்
இன்குலாப் ஜிந்தாபாத்
புரட்சி ஓங்குகபுரட்சி ஓங்குக
அவசரச் சட்டம் இனிமேல் ரத்து
எங்கள் திட்டத்தில் அம்சங்கள் பத்து
அவசரச் சட்டம் இனிமேல் ரத்து
எங்கள் திட்டத்தில் அம்சங்கள் பத்து
மாசம் மூன்று முறை போனசும் வேணும்
வருஷத்தில் பாதி வேலை நிறுத்தம்
நிறுத்தம் நிறுத்தம் நிறுத்தம் நிறுத்தம்
பூலோகம் எனும் புண்ணிய லோகத்துக்கு
பூலோகம் எனும் புண்ணிய லோகத்துக்கு
இணையாய் நாமும் போர் செய்வோம்
எமலோகத்துக்கு அண்ணாச்சி
எங்கள் கேள்வி என்னாச்சி
எமலோகத்துக்கு அண்ணாச்சி
எங்கள் கேள்வி என்னாச்சி
எமலோகத்துக்கு அண்ணாச்சி
எங்கள் கேள்வி என்னாச்சி
கொம்பும் மீசையும் இது என்ன கோரம்
கிங்கருக்கெல்லாம் இனி யூனிபாரம்
கொம்பும் மீசையும் இது என்ன கோரம்
கிங்கருக்கெல்லாம் இனி யூனிபாரம்
இருபது வயசினில் ஓட்டும் வேணும்
ஒகே ஒகே
ஜனநாயகம் இன்று மலர்ந்தது இங்கே
ஜனநாயகம் இன்று மலர்ந்தது இங்கே
வருஷம் ஒரு எமன் வரவேண்டும்!
எமலோகத்தில் இன்றே போராட்டம்
இங்கும் ஆரம்பமானது தொழிற்சங்கம்
எமலோகத்தில் இன்றே போராட்டம்
இங்கும் ஆரம்பமானது தொழிற்சங்கம்
நரகலோகம் எனும் தொழிற்சாலை
இனி ஞாயிற்றுக்கிழமை கிடையாது
எருமை மாட்டு அண்ணாச்சி
தேர்தல் விஷயம் என்னாச்சி
எருமை மாட்டு அண்ணாச்சி
தேர்தல் விஷயம் என்னாச்சி
எருமை மாட்டு அண்ணாச்சி
எமனுக்கு எமன் வந்தாச்சு