Yappa Chappa

Yappa Chappa Song Lyrics In English


மச்சான் அப்போ
சிங்கிலு இப்போ ஆயிட்டான்
டங்குலு நாயர் கடை சாயா
தான் கேப்பு சின்னோ கோயா
தான் ரோட்டு கடை பரோட்டா
ஸ்டாரு ஹோட்டல் கசட்டா
நேத்து வெறும் லோக்கலு
ஸ்டைலோ இப்போ தூக்கலு

தம்மாதுண்டு
கண்ணுக்குள்ள என்ன
இசுத்துகின்னா இம்மா
சைஸு நெஞ்சுக்குள்ள
என்ன அடைச்சுகின்னா

யப்பா சப்பா
டப்பா டப்பா டிப்பு டப்பு
டப்பா டப்பா

பரோட்டா போல
பிச்சு போட்டா ஓட்ட ஜீன்ஸ
ஒட்டு போட்டா சூப்பு பாயா
நின்ன என்ன சூப்பர் பாயா
மாத்தி புட்டா மனச கசக்கி
காதல் அரக்கி சிரிச்சா

யப்பா சப்பா
டப்பா டப்பா டிப்பு டப்பு
டப்பா டப்பா

இங்கிலிஷு பேசி
நீ லுக்கும் போது ஐ கோ
வேற லெவலு
ஐயோ ரெண்டு
மொழியால நீ பேசும்
போது காதில் இனிக்குது
தமிழு

ஹனி கனியே
என் ஹார்ட்டு குள்ள
தித்திக்குற அடியே
மச கள்ளியே
என் கன்னத்துல
கிருக்குறியே பயலே
ஹே லைப்பு
ஷார்ட்டு ஏன்டி வெயிட்டு
நவ் பீட்டிங் இஸ் மை
ஹார்ட்டு

யப்பா சப்பா
டப்பா டப்பா டிப்பு
டப்பு டப்பா டப்பா


உன் உதட்டு
ரேகை ரெண்ட காணோம்
கூகுள் கிளாஸ கொண்டா

டச் ஸ்க்ரீனில்
ஒன்னு இச்சு ஸ்க்ரீனில்
ஒன்னு இன்னும் ஒன்னு
தாரேன் இந்தா

சில்லி ரசமே
உன்ன திங்கும் போது
நாக்கு ஊரும் நெசமே

அதி ரசமே உன்ன
தச்சு தச்சு திங்க போறேன்
தினமே
ஹே ஷி இஸ்
ஹாட்டு கடிச்சா ஸ்வீட்டு
லைப்பே ஆச்சு ட்ரீட்டு
யப்பா சப்பா டப்பா
டப்பா டிப்பு டப்பு டப்பா
டப்பா

தம்மாதுண்டு
கண்ணுக்குள்ள என்ன
இசுத்துகின்னா
இம்மா சைஸு
நெஞ்சுக்குள்ள என்ன
அடைச்சுகிட்டான்

சூப்பு பாயா நின்ன
என்ன சூப்பர் பாயா மாத்தி
புட்டா மனச கசக்கி காதல்
அரக்கி சிரிச்சா

யப்பா சப்பா
டப்பா டப்பா டிப்பு
டப்பு டப்பா டப்பா