Yea Otta Caru

Yea Otta Caru Song Lyrics In English




ஏஓட்டக் காரு நீ தள்ளிப் பாரு ஏன் நிக்குறாரு கை வச்சிப் பாரு கட்ட வண்டி இந்தக் காரு நின்னுப் போச்சி டப்பாக் காரு ஹோய் கட்ட வண்டி இந்தக் காரு நின்னுப் போச்சி டப்பாக் காரு டிரைவர் இப்ப முழிக்கிறாரு ஐயோ பாவம்

ஏஓட்டக் காரு நீ தள்ளிப் பாரு ஏன் நிக்குறாரு கை வச்சிப் பாரு கட்ட வண்டி இந்தக் காரு நின்னுப் போச்சி டப்பாக் காரு டிரைவர் இப்ப முழிக்கிறாரு ஐயோ பாவம்

ஏஓட்டக் காரு நீ தள்ளிப் பாரு ஹோய்

எரும மாட்டு வண்டிக்கேதடி மாலதி கட்டிப் போட்டு இழுக்கலான்டி மீனா ஓட்டி வந்த ஆளக் கேளடி கோமதி ஒத்துக்கிட்டா தள்ளலான்டி ரீனா

வெய்யில் காலம் வந்ததாலே காரும் கூட மனுஷன் போலே களைச்சுப் போயி நின்னு போச்சுடி

தள்ளு மாடல் வண்டி ஓட்ட மைனர் இப்போ துரையைப் போல வந்துட்டாரு வெக்கக் கேடடி

இப்ப டையரா கயறா வையரா எது வேணும் இவன் தனியா புலம்பி அழத்தான் வேணும் ஐயோ பாவம்

ஏஓட்டக் காரு நீ தள்ளிப் பாரு ஏன் ஏன் நிக்குறாரு கை வச்சிப் பாரு கட்ட வண்டி இந்தக் காரு நின்னுப் போச்சி டப்பாக் காரு டிரைவர் இப்ப முழிக்கிறாரு ஐயோ பாவம்


ஏஓட்டக் காரு நீ தள்ளிப் பாரு தள்ளு தள்ளு



தண்ணி கொஞ்சம் கேட்டு பாரடி ரோகினி ஊத்திவிட்டா ஓடுமாடி சீதா காரு மட்டும் வீக்கு இல்லடி ராகினி சாரு கூட பேக்கு தான்டி கீதா

ரேடியேட்டர் போல இப்போ சூடு ஏறி நிக்குறார் காத்து வாங்க வழிய விடுங்கடி மாறி மாறி கியரப் போட்டு ப்ரேக்க மெல்ல கழட்டி விட்டு கார கொஞ்சம் ஓரம் கட்டடி

இந்த மரமோ செடியோ கொடியோ கெடையாது அட ஒதுங்க நெனச்சா இடமும் ஏது ஐயோ பாவம்

ஏஓட்டக் காரு நீ தள்ளிப் பாரு ஏன் ஏன் நிக்குறாரு கை வச்சிப் பாரு கட்ட வண்டி இந்தக் காரு நின்னுப் போச்சி டப்பாக் காரு டிரைவர் இப்ப முழிக்கிறாரு ஐயோ பாவம்

ஏஓட்டக் காரு ஆமாம் நீ தள்ளிப் பாரு தள்ளு தள்ளு ஏஓட்டக் காரு நீ தள்ளிப் பாரு