Yealae Yealae Dosthu Da |
---|
ஏலே ஏலே தோஸ்து
டா நாட்கள் புதுசு ஆச்சு
தோஸ்த் இல்லாட்டி வேஸ்டு
டா கேளு என் பேச்சு
ஏலே ஏலே தோஸ்து
டா நாட்கள் புதுசு ஆச்சு
தோஸ்த் இல்லாட்டி வேஸ்டு
டா கேளு என் பேச்சு ஹோய்
சிடுமூஞ்சி வாத்தியாரு
சட போலே டீச்சர் யாரு
அட பாத்து பாத்து மார்க்கு
போட்டோமே
நாங்க மார்க்கு
போட்ட ஜோரு எங்க
ரேங்கு கார்ட பாரு
அதில் அப்பா சைனும்
தப்பா போட்டோமே
ஹோய்
ஏலே ஏலே தோஸ்து
டா நாட்கள் புதுசு ஆச்சு
தோஸ்த் இல்லாட்டி வேஸ்டு
டா கேளு என் பேச்சு ஹோய்
தெருமுனையினில்
அடித்துக் கொண்டோம் ஹம்
சிறிதும் வலித்ததில்லை
மறுநொடி சிறு பிரிவு
வந்தால் அந்த வலி தான்
தாங்கவில்லை
ஹே குறும்பென்றால்
ஒன் கரும்பாக இனிக்கும்
பருவமே
ஹே மயிா் கூட
ஒரு இலையாகி நம்
காற்றில் பறந்திடுமே
ஏலே ஏலே தோஸ்து
டா நாட்கள் புதுசு ஆச்சு
தோஸ்த் இல்லாட்டி வேஸ்டு
டா கேளு என் பேச்சு
பிரண்ட்ஷிப்
நம் கனவுகளாய்
பிரண்ட்ஷிப் நம்
நினைவுகளாய்
பிரண்ட்ஷிப் நம்
இதயங்களாய் தூ
ளா தூ
பிரண்ட்ஷிப்
அது சம ரகளை
பிரண்ட்ஷிப் இது
விதவிதமாய்
பிரண்ட்ஷிப் நம்
கவலைகளை தூ
ளா தூ
குடல் வலித்திடும்
வரை தினமே சிரித்தே
கூத்தடிப்போம்
உடல் வலித்திடும்
வரை கைகளால் அடைத்தே
குதுகளிப்போம்
நீ அடித்தாலும்
நீ பிடித்தாலும் என்
நண்பன் தானடா
நான் அழுதாலும்
நான் சிரித்தாலும் என்
துணையே நீதானடா
ஏலே ஏலே தோஸ்து
டா ஏலே லல்ல லலே லே
தோஸ்த் இல்லாட்டி வேஸ்டு
டா ஏலே லல்ல லலே லே
சிடுமூஞ்சி வாத்தியாரு
சட போலே டீச்சர் யாரு
அட பாத்து பாத்து மார்க்கு
போட்டோமே
நாங்க மார்க்கு
போட்ட ஜோரு எங்க
ரேங்கு கார்ட பாரு
அதில் அப்பா சைனும்
தப்பா போட்டோமே
ம்ம் ம்ம் ம்ம்
ம்ம் ஹே ம்ம் ம்ம்
ம்ம் ம்ம் ஹெப்பா
ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
ஹே ம்ம் ம்ம் ம்ம்
ம்ம் ஹெப்பா