Yeale Ada Ennaley

Yeale Ada Ennaley Song Lyrics In English


பெண் மஞ்ச வெளக்கேத்தி
மானத்துல போகும் சூரியரே சந்திரரே
மானம் பாக்கும் எங்க
மானம் காக்க வேணும் சுந்தரரே இந்திரரே

ஆண் ஆஅஆஆஆஆ
பெண் காத்தாடும் கரிசக் காட்ட
கண் பாக்க வேணும்
உன் காலடியில் காத்திருக்கும் தங்கையா

ஏலே ஏலேலே ஏலே
அட என்னாலே

ஏலே
ஆண் ஹ்ம்ம் ஏலே
அட என்னாலே
ஆண் அட என்னாலே

ஆல
ஆண் ஆல
அடைமழையால
ஆண் அடைமழையால

மண்ணு குளுந்தது
பெண் மனம் போல
மனசு குளுந்தது
பெண் மண் போல

படைச்சவனுக்கு
ஆண் பல வேலை
ஒழைப்பவனுக்கு
ஆண் ஒரு வேலை
கை வேலை
ஆண் கைக் கூடும்
அவன் தயவால

ஆண் அடடட ஏலே
பெண் ம்ம்ம் ஏலே
ஆண் அட என்னாலே
பெண் அட என்னாலே

ஆண் ஆல
பெண் ஆல
ஆண் அடைமழையால
பெண் அடைமழையால

பெண்

ஏ ஏலே ஏ மாரியப்பா
ஏரெடுத்து வாலே
ஏரப் புடிச்சவன்தான்
எல்லாருக்கும் மேலே

ஏலா என் காளியம்மா
வெதை வெதைக்கலாமா
எல்லார்க்கும் சோத்தப் போட
நாம் உழைக்கலாமா

வெதை போடும் காலத்துல
வீணாகச் சுத்தாதே
பலன் வந்த நேரத்துல
பங்கு கேட்டு கத்தாதே

வேலை வட்டி இல்லா
வீரைய்யா நீ வாடா
வெட்டிப் பேச்சு ஏண்டா
அட வேலைய பாத்துப் போடா
ஏய் இப்படி வா இப்படி முன்னால

ஆண் அடடட ஏலே
பெண் ஏலே
ஆண் அட என்னாலே
பெண் அட என்னாலே

ஆண் ஆல
பெண் ஆல
ஆண் அடைமழையால
பெண் அடைமழையால


மண்ணு குளுந்தது
பெண் மனம் போல
மனசு குளுந்தது
பெண் மண் போல

படைச்சவனுக்கு
ஆண் பல வேலை
ஒழைப்பவனுக்கு
ஆண் ஒரு வேலை
கை வேலை
ஆண் கைக் கூடும்
அவன் தயவால

ஏலே
ஆண் ஏலே
அட என்னாலே
ஆண் அட என்னாலே

ஆல
பெண் ஆல
அடைமழையால
பெண் அடைமழையால

நல்ல பயிருக்குள்ள
களை இருக்கு பாரு
சொல்லி முடிக்கும் முன்னே
கிள்ளி அதைப் போடு

தோட்டக் களை
எடுத்துப் போடுவது லேசு
நாட்டுக் களை எடுப்பதாரு
அதைப் பேசு

ஒழச்சாதான் உருவாகும்
ஒரு போகம் வெள்ளாம
இருந்தாலும் சில பேர்க்கு
பலன் போகும் சொல்லாம

ஆண் கூலிக்கு வேலை
தெனம் செய்யிறோம் நாங்க
பெண் வேலைக்கேத்த கூலி
அது இல்லையே ஏங்க
அட ஏய் இப்படி வா
இப்படி முன்னால

ஆண் அடடட ஏலே
பெண் ஏலே
ஆண் அட என்னாலே
பெண் அட என்னாலே

ஆண் ஆல
பெண் ஆல
ஆண் அடைமழையால
பெண் அடைமழையால

மண்ணு குளுந்தது
பெண் மனம் போல
மனசு குளுந்தது
பெண் மண் போல

படைச்சவனுக்கு
ஆண் பல வேலை
ஒழைப்பவனுக்கு
ஆண் ஒரு வேலை
கை வேலை
ஆண் கைக் கூடும்
அவன் தயவால

ஆண் அடடட ஏலே
பெண் ஏலே
ஆண் அட என்னாலே
பெண் அட என்னாலே

ஆண் ஆல
பெண் ஆல
ஆண் அடைமழையால
பெண் அடைமழையால