Yedho Yedho Aasai

Yedho Yedho Aasai Song Lyrics In English


ஆஆஅஆஆஆ
ஹாஆஅஹாஆஆஅ
ஹாஆஅஆஅ

ஏதோ ஏதோ ஆசை
உன்னை பார்த்து பேச நிக்குதடா
பார்த்து பேசும் போதும்
வரும் வார்த்தை ஏனோ திக்குதடா

எத்தனையோ நாளாக
தள்ளி இருந்தேனே
அத்தனையும் கை சேர இப்ப கலந்தேனே
அண்ணாந்து பாக்கும் ஆகாசம்
அது போலதானே உன் நேசம்ஹோ

ஹோ ஏதோ ஏதோ ஆசை
உன்னை பார்த்து பேச நிக்குதடா
பார்த்து பேசும் போதும்
வரும் வார்த்தை ஏனோ திக்குதடா

இருந்திடும் நாள
முழுவது ஆக
உனக்கே நானும் தருவேனடா
எனக்கெனவே நீ இருப்பது பார்த்து
குழந்தை போல அழுதேனடா

உன்னைவிட யாருண்டு
என்று நினைத்து
பெண் இவளும் பேய் ஆனேன் பித்து பிடித்து
எதை எதையோ நான் நினைத்தேனடா
அதனையும் ஏனோ மறைத்தேனடா
இதயம் தரவே இனிமேல் இல்லை வெக்கம்

ஏதோ ஏதோ ஆசை
உன்னை பார்த்து பேச நிக்குதடா
பார்த்து பேசும் போதும்



ம்ம்ம் ம்ம்
ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம்

மனசுல நீயும் இருப்பதுனால
பசியே இல்லை என ஆனதே
படுக்கையிலே போய் விழுந்த பின்னாலும்
உறங்கா கண்கள் உன்னை தேடுதே

கைகளிலே நீ என்னை அள்ளி எடுத்து
கொஞ்சிடவும் மாட்டாயா முத்தம் கொடுத்து
இருப்பது எல்லாம் தர எண்ணியே
நெருங்குகிறறேனே இவள் உன்னையே
இருந்தும் தயங்கும் இதயம் வெட்டி தள்ள

ஏதோ ஏதோ ஆசை
உன்னை பார்த்து பேச நிக்குதடா
பார்த்து பேசும் போதும்
வரும் வார்த்தை ஏனோ திக்குதடா

எத்தனையோ நாளாக
தள்ளி இருந்தேனே
அத்தனையும் கை சேர இப்ப கலந்தேனே
அண்ணாந்து பாக்கும் ஆகாசம்
அது போலதானே உன் நேசம்ஹோ

ஏதோ ஏதோம்ம்ம்
ஆஆஹா ஆஹா நிக்குதடா
பார்த்து பேசும் போதே
வரும் வார்த்தை திக்குதடா