Yedho Yedho Ondru

Yedho Yedho Ondru Song Lyrics In English


ஆஆ ஆஆ
ஆஆஹா
ஓஹோஓஓஓஓ
ஓஓஓஹ்ம்ம்

ஏதோ ஏதோ
ஒன்று எனக்குள்ளே
நுழைந்து ஆயுள் ரேகை
நீள செய்கிறதே

காதல் ரேகை
ஒன்று இதயத்தை திறந்து
செல்லமாக மிரட்டி
செல்கிறதே

உயிரே இதயம்
உனக்கே உனக்கே

உன்னை போல்
ஒரு பெண்ணின் அருகிலே
மௌனம் கொல்வது கஷ்டம்
நாம் பேசிகொள்ளாத நிமிஷம்
எல்லாமே நஷ்டம்

சொற்கள் என்பதில்
மிஞ்சும் மொத்தமும் மௌனம்
என்பதில் உள்ளது உள்ளது
மௌன மிஞ்சினால் பேசி
விடுவதே நல்லது

சூரியனை போலே
என் முன்பு வந்தாய் பனி
துளி போலே பணிந்து
விட்டேனே

உயிரே இதயம்
உனக்கே உனக்கே

கனவாய் இருந்தால்
எதிலே இருப்போம்
நிஜமாய் இருந்தால்
இன்னும் கேட்போம்

கனவாய் இருந்தால்
எதிலே இருப்போம் நிஜமாய்
இருந்தால்இன்னும் கேட்போம்

கனவாய் இருந்தால்
நிஜமாய் இருந்தால்


ஏதோ ஏதோ
ஒன்று எனக்குள்ளே
நுழைந்து ஆயுள் ரேகை
நீள செய்கிறதே

காதல் ரேகை
ஒன்று இதயத்தை திறந்து
செல்லமாக மிரட்டி
செல்கிறதே

உள்ளே போகிற
சுவாசம் என்பது வெளியில்
வருவது நியாயம் நியாயம்
வெளி வரும் சுவாசம் வாசம்
தருவதே மாயம்

கண்கள் காண்கிற
கனவு என்பது கருப்பு
வெள்ளையில் தோன்றும்
தோன்றும் வண்ணமாக அது
மாறிவிட்டதே மாயம்

போதி மரம் போலே
உந்தன் கண்கள் பார்க்க
உந்தன் பார்வையாலே
ஞானம் அடைந்தேனே

உயிரே இதயம்
உனக்கே உனக்கே

ஆண் & ஏதோ ஏதோ
ஒன்று எனக்குள்ளே
நுழைந்து ஆயுள் ரேகை
நீள செய்கிறதே

ஆண் & காதல் ரேகை
ஒன்று இதயத்தை திறந்து
செல்லமாக மிரட்டி
செல்கிறதே

ஆண் & ஆஆ ஆஆ
ஆஆ ஆஹா ஆஆ ஆஆ