Yei Pulla Mappilla |
---|
ஏய்புள்ள மாப்பிள்ள
ராவெல்லாம் தூங்கல்ல
ஆத்தோரமா அந்த தோப்புக்குள்ள
காத்தாடுதே ஒரு தென்னம்புள்ள
பாக்காமலே அது பாத்தா என்ன
கேட்காமலே அது கேட்டா என்ன
நாள கல்யாணம்
ஏய்புள்ள மாப்பிள்ள
ராவெல்லாம் தூங்கல்ல
தங்கரதம் கொண்டு வரும்
மன்னவரும் இவர்தானே
ஹே ஹே
தைரியமா தேடி வந்த
அண்ணி ஒரு ரதம்தானே
ஹே ஹே
ரோசாவோ ரோசாவ
பெண் பார்த்த ராசாவோ
ராசாவோ ராசாத்தி
கை மீது கூஜாவோ
என்னாச்சு பெண் பிள்ளை நாணமே
எம்போச்சு ஆண் பிள்ளை வீரமே
அண்ணாச்சி நெஞ்சுக்குள்ளே
எப்போதும் தாப்பா இல்லை
ஏய்புள்ள மாப்பிள்ள
ராவெல்லாம் தூங்கல்ல
பச்சரிசி பல்லழகி
சித்திரம் போல் கெடச்சாளே
ஹோய் ஹோய்
அச்சடிச்ச மன்மதன
கை வளைச்சு புடிச்சாளே
ஹோய் ஹோய்
நாளாச்சு நாளாகி நாளாகி நூலாச்சு
அட நூலாச்சு நூலாகி நூலாகி ஆளாச்சு
தங்கத்தில் தேரொன்னு பூட்டுவேன்
கல்யாண வைபோகம் காட்டுவேன்
பூவோடு பொட்டு வச்சா
யார் நெஞ்ச தொட்டு வச்சா
ஏய்புள்ள மாப்பிள்ள
ராவெல்லாம் தூங்கல்ல
ஆத்தோரமா அந்த தோப்புக்குள்ள
காத்தாடுதே ஒரு தென்னம்புள்ள
பாக்காமலே அது பாத்தா என்ன
கேட்காமலே அது கேட்டா என்ன
நாள கல்யாணம்
ஏய்புள்ள மாப்பிள்ள
ராவெல்லாம் தூங்கல்ல
ஏய்புள்ள மாப்பிள்ள
ராவெல்லாம் தூங்கல்ல