Yemmadi |
---|
காத்துல தூக்கி
என்னை வீசிபுட்டாலே ஹேய்ய்
பம்பரம் போல் என்னை
அட சுத்த விட்டாலே
சரியா இது மொறையா
கொஞ்சும் சொல்லி போயேன்டி
உன்னை கொஞ்ச நிக்குறேனே
என்னை கெஞ்ச வெக்கிறியே
அழகே அடி ஏனோ
என்னை அலக்கழிக்கிறியே
எம்மாடிஏதாங்காதடி
சொல்லாமதான் போகாதடி
எம்மாடிஏதாங்காதடி
சொல்லாமதான் போகாதடி
கண்ணாலதான் கரெண்ட்ட வெச்சி
ஷாக் அடிக்காத
முட்டை கண்ண உருட்டி என்ன
மெரள வெக்கிறியே
செஞ்சி வெச்ச சிலைய போல
அழகா நிக்கிறியே
காதல் கோலத்தில் அழகா என்னை
புடிச்சு முக்குறியே
அடி மூச்சு முட்டும் நேரம் பார்த்து
நீந்த வெக்கிறியே
ராசத்தியே அடி ராசத்தியே
ஏனோ என்னை நீ சிணுங்க வெக்கிறியே
ரா தூக்கத்தில் என் கனவுல நொழைஞ்சு
பாய போல என்னை உருட்டி தள்ளுறியே
எம்மாடிஏதாங்காதடி
சொல்லாமதான் போகாதடி
எம்மாடிஏதாங்காதடி
சொல்லாமதான் போகாதடி
காத்துல தூக்கி
என்னை வீசிபுட்டாலே ஹேய்ய்
பம்பரம் போல் என்னை
அட சுத்த விட்டாலே
சரியா இது மொறையா
கொஞ்சும் சொல்லி போயேன்டி
உன்னை கொஞ்ச நிக்குறேனே
என்னை கெஞ்ச வெக்கிறியே
அழகே அடி ஏனோ
என்னை அலக்கழிக்கிறியே
எம்மாடிஏதாங்காதடி
சொல்லாமதான் போகாதடி
எம்மாடிஏதாங்காதடி
சொல்லாமதான் போகாதடி
கண்ணாலதான் கரெண்ட்ட வெச்சி
ஷாக் அடிக்காத