Yen Da (Dal Meni Dal Meni) |
---|
ஆசை குடி சரக்கும்
இதில் மயக்கம் கொஞ்சம் இருக்கும்
மயக்கம் கொஞ்சம் இருப்பதாலே
வீண் வாதங்கள் பிறக்கும்
நல்ல பெயர் கெடுக்கும்
இது கொரங்கு போல நடிக்கும்
பொழுது விடிஞ்சுபுட்டா
போதை தெளிஞ்சு விடும் உனக்கும்
டல்மேனி டல்மேனி
டகுலு காட்டுது
அந்த டல்லான பிகருக்கும்தான்
பசங்க மாட்டுது
கண்ணாடி முன்னாடி
அழக ஏத்துது
நம்மல பின்னாடி அலையவிட
அடிக்கல் நாட்டுது
கூவமும் ஆறுதான்
குளிச்சிட முடியுமா
காதலும் போதையுமா
சரக்கு போல் ஆகுமா
போதையில் நான் படுத்தா
போதிமர ஞானமெல்லாம்
டுயுப்லைட்டு டுயுப்லைட்டா
எரியும் தெரியுமா
ஏன்டாஏன்டா
டல்மேனி டல்மேனி
டகுலு காட்டுது
அந்த டல்லான பிகருக்கும்தான்
பசங்க மாட்டுது
கண்ணாடி முன்னாடி
அழகா ஏத்துது
நம்மல பின்னாடி அலையவிட
அடிக்கல் நாட்டுது
ஏன்டாஏன்டா
ஏன்டாஏன்டா
போத்திஸ்ல பொடவா வாங்கி
பொத்தி காதல் வளர்த்தாலும்
சாம்சங் நோக்கியானு போனு
வாங்கி கொடுத்தாலும்
ஐநாக்ஸ் சாத்தியம்னு ஒன்னாவே
தெரிஞ்சாலும்’
ஐ லவ் யூ சொல்லி நீயும்
கட்டிபிடிச்சி உருண்டாலும்
பொண்ணுகெல்லாம் காதல் இங்கே
டைம் பாஸ்சு தாண்டா
கண்டுக்காம போயிட்டா
உன் லைப்பு பாஸ் தாண்டா
ஏன்டாஏன்டா
ஏ காதலைபத்தி
தப்பா சொன்னா பிச்சிடுவேன் பிச்சு
ஒரு தேவதையா பாத்திருந்தா
உனக்கு புரியும் மச்சி
லவ்வு ஒன்னும் பண்ணிடாத
எம்ப்டி ஆனா இதயம்
ஒரு குப்பை சேரும் தொட்டியின்னு
கொழந்தைக்கும்தான் தெரியும்
ஏன்டாஏன்டா
ஏன்டாஏன்டா
பட பட பட்டாம்பூச்சி
மனசுக்குள்ள பார்க்கணுமா
பாதம் ரெண்டும் பூமியிலே
படாமலே நடக்கணுமா
அனுஷ்கா போல உனக்கு
பொண்ணு ஒன்னு வேணும்
நீ ஹனுமாரா இருந்துபுட்டா
லவ்வு எங்க தோணும்
சரக்கு போத தீர்ந்து போகும்
காதல் போல வருமா
அந்த காதலால சாதிக்கலாம்
லவ்வு பண்ணிக்க மாமா
ஏன்டாஏன்டா
காபி டேயில் தொடரும் காதல்
டாஸ்மாக்ல முடியுது
காசிருந்தா மட்டும் தாண்டா
காதல் கண்ண தொறக்குது
அனுஷ்காவே வந்தாலும்
எனக்கு ஒன்னும் வேணாம்
நான் ஹாப் அடிச்சு படுத்தா
அவ அருவா தானா
கனவுல அவ வருவா தானா
ஏன்டாஏன்டா
நீலவானம் நீலவானம்
நீல வானம் போல
காதல் ஒரு சாமி தந்த
ஜீவாதாரம்
வார வாரம் ஏழு நாளும்
ஓடிபோகும்
இந்த பூமியிலே காதல் மட்டும்
நிலையாய் நிக்கும்
லவ்வ போல டாஸ்மாக்கு
எப்பவுமே மாஸ்சு
பொதுவா தாஸ் சொல்றேன்
கேட்டுகோங்க பாஸ்சு
ரெண்டையும் கற்று தந்தா
நம்ம தேவதாசு
அவனுக்கு முன்னாலே
நீங்க டம்மி பீசு
ஏன்டா அட ஏன்டா
ஏன்டாஅட ஏன்டா