Yenadi Kanne |
---|
ஏனடி கண்ணே என்னாச்சி
எப்படி விஷயம் உண்டாச்சு
ஆப்பிள் வாங்கி வெச்சாலும்
மாங்கா மேலா கண் ஆச்சு
ஹேய் ஜெய் ஹனுமான்
ஹேய் ஜெய் ஹனுமான்
உன் கருணை எல்லாம்
எவருக்கு தெரிந்திடும்
ஹே சித்தப்பா
ஆஹா
நான் பெத்தப்பா
அஹா
நான் யார் அப்பா
அஹாஅஹா
ஏனடி கண்ணே என்னாச்சி
எப்படி விஷயம் உண்டாச்சு
ஆப்பிள் வாங்கி வெச்சாலும்
மாங்கா மேலா கண் ஆச்சு
ஹேய் ஜெய் ஹனுமான்
ஹேய் ஜெய் ஹனுமான்
உன் கருணை எல்லாம்
எவருக்கு தெரிந்திடும்
ஹே சித்தப்பா
ஆஹா
நான் பெத்தப்பா
அஹா
நான் யார் அப்பா
அஹாஅஹா
இடுப்புல வலிச்சா சொல்லாம
எண்ணையை தேய்ப்பேன் நான் அம்மா
இருக்கிற பாரம் போதாதா
குறும்பு பேச்சு போகாதா
ஏனுங்க மாப்பிளை வீண் பேச்சு
போதும் உங்க ஆராய்ச்சி
சின்னன் சிறுசுக சிரிச்சாக்கா
பெருசுக்கு ஏன்யா பேரு மூச்சு
நீ துள்ளாதே
ஆஹா
நீ சொல்லாதே
ஆஹா
நீ கிள்ளாதே
ஆஹா
அடி ஏனடி கண்ணே என்னாச்சி
எப்படி விஷயம் உண்டாச்சு
ஆப்பிள் வாங்கி வெச்சாலும்
மாங்கா மேலா கண் ஆச்சு
ஹேய் ஜெய் ஹனுமான்
ஹேய் ஜெய் ஹனுமான்
உன் கருணை எல்லாம்
எவருக்கு தெரிந்திடும்
ஐயோ கொழுந்தி நிக்காதே
ஆம்பளை பிள்ளைய பெக்காதே
ஆம்பளை பிள்ளைய பெத்தாலும்
இவன்கிட்ட மட்டும் கொடுக்கதே
பெருசுக பேச்சை மதிக்காதே
ராத்திரி என்ன மறக்காதே
பகலில் பாய விரிக்காதே
எப்பவும் என்ன துரத்தாதே
என் பேரன்தான்
அஹா
ஹே வீரன்தான்
அஹா
ஓர் சூரன்தான்
அஹாஆஹா
ஏனடி கண்ணே என்னாச்சி
எப்படி விஷயம் உண்டாச்சு
ஆப்பிள் வாங்கி வெச்சாலும்
மாங்கா மேல கண் ஆச்சு
ஹேய் ஜெய் ஹனுமான்
ஹேய் ஜெய் ஹனுமான்
உன் கருணை எல்லாம்
எவருக்கு தெரிந்திடும்
ஹே சித்தப்பா
ஆஹா
நான் பெத்தப்பா
அஹா
நான் யார் அப்பா
அஹாஅஹா