Yengengo Sellum |
---|
எங்கெங்கோ செல்லும்
என் எண்ணங்கள்
இங்கேதான் கண்டேன்
பொன் வண்ணங்கள்
என் வாழ்க்கை வானில்
நிலாவேநிலாவேஏஏ
எங்கெங்கோ செல்லும்
என் எண்ணங்கள்
இங்கேதான் கண்டேன்
பொன் வண்ணங்கள்
என் வாழ்க்கை வானில்
நிலாவேநிலாவேஏஏ
ஆ ஆநான் காண்பதே
உன் கோலமே
அங்கும்ம்ம்ம்
இங்கும்ம்ம்ம்
எங்கும்ம்ம்ம்
ஆ ஆஆ என் நெஞ்சிலே
உன் எண்ணமே
அன்றும்ம்ம்ம்
இன்றும்ம்ம்ம்ம்
என்றும்ம்ம்
உள்ளத்தில் தேவன்
உள்ளே என் ஜீவன்
நீ நீ நீ
எங்கெங்கோ செல்லும்
என் எண்ணங்கள்
இங்கேதான் கண்டேன்
பொன் வண்ணங்கள்
என் வாழ்க்கை வானில்
நிலாவே
நிலாவேஏ
ஆஆகல்லானவன்
பூவாகிறேன் கண்ணே
உன்னைஎண்ணி
ஆஆஆபூவாசமும்
தென் மஞ்சமும்
எங்கோஎங்கோராஜா
எதற்காக வாழ்ந்தேன்
உனக்காக வாழ்வேன்
நான்நீநாம்
எங்கெங்கோ செல்லும்
என் எண்ணங்கள்
இங்கேதான் கண்டேன்
பொன் வண்ணங்கள்
என் வாழ்க்கை வானில்
நிலாவே
நிலாவேஏ
எங்கெங்கோ செல்லும்
என் எண்ணங்கள்