Yenunga Maappillai

Yenunga Maappillai Song Lyrics In English


ஏனுங்க மாப்பிள்ளை
என்ன நெனப்பு

ம்ஹ்ம்ம்அஹாஹா

இங்க என்னாத்த கண்டியோ
இந்தச் சிரிப்பு

ஆஹான்

ஏனுங்க மாப்பிள்ளை
என்ன நெனப்பு
இங்க என்னாத்த கண்டியோ
இந்தச் சிரிப்பு
சிறு பொண்ணு அல்லி மொட்டு
சிங்காரச் சின்னச்சிட்டு
அம்மாடிக் கண்ணத்தொட்டு
மனந்தொட்டு
மனந்தொட்டு குணந்தொட்டு
இடந்தொட்டு வலந்தொட்டு

ஏனுங்க மாப்பிள்ளை
என்ன நெனப்பு
இங்க என்னாத்த கண்டியோ
இந்தச் சிரிப்பு

ஏனடிச் சின்னம்மா
என்ன நெனப்பு
ம்அஹா ஹா
இங்க என்னாத்த கண்டியோ
இந்தச் சிரிப்பு
 ம்ஹ்ம்ம்

ஏனடிச் சின்னம்மா
என்ன நெனப்பு
இங்க என்னாத்த கண்டியோ
இந்தச் சிரிப்பு
வயசுல முல்லை மொட்டு
வாலிபம் காளைக் கட்டு
அம்மாடிக் கண்ணத் தொட்டு
மனந்தொட்டு குணந்தொட்டு
இடந்தொட்டு வலந்தொட்டு

ஏனடிச் சின்னம்மா
என்ன நெனப்பு
இங்க என்னாத்த கண்டியோ
இந்தச் சிரிப்பு

தாமரைக் காலிரண்டும்
தண்டையைப் போட்டுக்கிட்டா
சாமத்தில் ஓசை வரும் சங்கீதமா
அந்தத் தாளத்தை
நீ ரசிப்பே சந்தோஷமா

தாமரைக் காலிரண்டும்
தண்டையைப் போட்டுக்கிட்டா
சாமத்தில் ஓசை வரும் சங்கீதமா
அந்தத் தாளத்தை
நீ ரசிப்பே சந்தோஷமா

தாளத்துக்கேத்தபடி
ஆடத்தான் நான் பொறந்தேன்
தாளத்துக்கேத்தபடி
ஆடத்தான் நான் பொறந்தேன்

ஜதி சொல்ல நீ பொறந்தே
சந்தேகமா
நானும் சுதி கொஞ்சம் சேர்த்துக்கிட்டேன்
சந்தோஷமா

புல்லாலே மஞ்சம் போட்டு

அஹா


பூ மெத்தை மேலே போட்டு

அஹா

நல்லாத்தான்
கடவுள் வச்சான்
நடக்கட்டும் நடக்கட்டும்
நமக்குள்ளே இருக்கட்டும்

ஏனடிச் சின்னம்மா
என்ன நெனப்பு
இங்க என்னாத்த கண்டியோ
இந்தச் சிரிப்பு

கோழிக்குச் சேவல் சொந்தம்
குயிலுக்கு ஜோடி சொந்தம்
ஆணுக்குப் பொண்ணு சொந்தம்
பல காலமா
நாமும் அவசரச் சொந்தம் கொண்டோம்
சில காலமா

கோழிக்குச் சேவல் சொந்தம்
குயிலுக்கு ஜோடி சொந்தம்
ஆணுக்குப் பொண்ணு சொந்தம்
பல காலமா
நாமும் அவசரச் சொந்தம் கொண்டோம்
சில காலமா

பல்லாக்கு உடம்பக் கண்டு
பளபளக் கன்னங் கண்டு
பல்லாக்கு உடம்பக் கண்டு
பளபளக் கன்னங் கண்டு
சும்மாவா நானிருப்பேன்
சரிதானம்மா
என்னை சொர்க்கத்தில் கொண்டு செல்ல
வருவாயம்மா

நான் ரொம்ப புதுசு மச்சான்

ஹ்ம்ம் ம்ம்

வயசுல சிறிசு மச்சான்

அஹா

நீ கொஞ்சம் சொல்லித் தந்தா
நடக்கிறேன் சிரிக்கிறேன்
அணைக்கிறேன் ரசிக்கிறேன்

ஏனடிச் சின்னம்மா
என்ன நெனப்பு
இங்க என்னாத்த கண்டியோ
இந்தச் சிரிப்பு

ஏனுங்க மாப்பிள்ளை
என்ன நெனப்பு
இங்க என்னாத்த கண்டியோ
இந்தச் சிரிப்பு