Yeraasaathi

Yeraasaathi Song Lyrics In English


ஏய் ராசாத்தி ராசாத்தி ராசாத்தி
ஏய் ராசாத்தி ராசாத்தி ராசாத்தி
ஜும்ஜும்சும் ஜும்ஜும்சும் ராசாத்தி
ஜும்ஜும்சும் ஜும்ஜும்சும் ராசாத்தி
ராசாத்தி ராசாத்தி ராசாத்தி ராசாத்தி
ராசாத்தி ராசாத்தி ராசாத்தி ராசாத்தி

ஏ ராசாத்தி ரோசாப் பூ
வா வா வா
அடியே சீமாட்டி பூச்சூட்டி
வா வா வா
தேவதையே திருமகளே
தேவதையே திருமகளே
மாங்கனியே மணமகளே
மாலை சூடும் குணமகளே

ஏ ராசாத்தி ரோசாப் பூ
வா வா வா
அடியே சீமாட்டி பூச்சூட்டி
வா வா வா

கண்கள் இமை மூடும் போதும்
உனதன்பு எனதன்பைத் தேடும்
ஹ்ம்ம்ம்ம்ம் அடடடா
மஞ்சம் இரண்டான போதும்
நம் எண்ணம் ஒன்றாகத் தூங்கும்
ஹ்ம்ம்ம்ம்ம் அடடடா
தூர இருந்தும்
ஹாஆஅஆஅஆஅ
அருகில் இருப்போம்
ஹாஆஅஆஅஆஅ
தனித்து இருந்தும்
ஹாஆஅஆஅஆஅ
இணைந்தே இருப்போம்
ஹாஆஅஆஅஆஅ

ஆகாயம் பூப்பந்தல்
அங்கே பொன்னூஞ்சல்
நீ ஆட அதில் நான் ஆட
நேரம் வந்தாட

மின்னும் வெள்ளி மீன்களை
மேனி எங்கும் சூடுவேன்
மேடை என்னும் தேவியை
ஆடை என்று மூடுவேன்
அங்கம் எங்கும் தங்கம்
ஹே எங்கும் இன்பம் பொங்கும்

ஏ ராசாத்தி ரோசாப் பூ
வா வா வா
தனனா
அடியே சீமாட்டி பூச்சூட்டி
வா வா வா
தனனனனனா

தேவதையே திருமகளே
தேவதையே திருமகளே
மாங்கனியே மணமகளே
மாலை சூடும் குணமகளே

ஏ ராசாத்தி ரோசாப் பூ
வா வா வா
தனனா
அடியே சீமாட்டி பூச்சூட்டி
வா வா வா
தனனனனனா


பந்தலிட்டு பரிசம் போட்டு
சொந்தம் கூடி நாள் குறிக்க
பந்தலிட்டு பரிசம் போட்டு
சொந்தம் கூடி நாள் குறிக்க

அம்மி மிதித்து அருந்ததி பார்த்து
அழகாக மங்கைக்கு மாலை அணிந்து
மங்கல வாத்தியம் மந்திரம் முழங்க
மஞ்சள் கயிறு மணிக் கழுத்தில்
ஏறிடும் அந்நாள் வந்திடும் வந்திடும்

ஆஆஆஅஆஅஆஅஆஅஆஅஆ
லுலுலுலுலுலு

வான்வெளியில் பூ விரித்து
காண்போம் முதல் இரவு
தேன் மொழியில் இசைதான் கலந்து
படிப்போம் இணைந்திருந்து
வான்வெளியில் பூ விரித்து
காண்போம் முதல் இரவு
தேன் மொழியில் இசை தான் கலந்து
படிப்போம் இணைந்திருந்து

வானும் இந்த பூமியும்
நானும் தந்தேன் சீதனம்
கையில் வந்த பூவுடல்
காதல் மலர்ப் பூ வனம்
கண்ணே காதல் பெண்ணே
காமன் கோயில் வாசல் முன்னே

ஏ ராசாத்தி ரோசாப் பூ
வா வா வா
தனனா
அடியே சீமாட்டி பூச்சூட்டி
வா வா வா
தனனனனனா

தேவதையே திருமகளே
தேவதையே திருமகளே
மாங்கனியே மணமகளே
மாலை சூடும் குணமகளே

ஏ ராசாத்தி ரோசாப் பூ
வா வா வா
தனனா
அடியே சீமாட்டி பூச்சூட்டி
வா வா வா
தனனனனனா