Yethetho Maatrangal |
---|
ஏதேதோ மாற்றங்கள்
ஏன் இந்த மாற்றங்கள்
மாறாத ஒன்று
இங்கேது
உல்லாசம் உற்சாகம்
ஒரு நாளில் கனவாகும்
எல்லாமே மாறும் மண் மீது
சில மாற்றங்கள் சற்றென்றுதான்
உண்டாகுமே நம் வாழ்விலே
பல கேள்விக்கு விடை
இல்லையே இங்கே
மனதினில் மாற்றம் நேர்ந்ததால்
ஒரு நொடி போதுமேஓ
இவனுக்கு என்ன நேர்ந்ததோ
இது ஒரு மாயமே ஓ
திசைகளும் பயணமும் மாறுதே
இயல்புகள் மாறுமே ஓ
மாற்றங்கள் தானே வாழ்க்கையின்
இலக்கணம் ஆகுமே ஓ