Yogam Ulla Raani |
---|
யோகம் உள்ள ராணி
இனி நாணம் என்ன வா நீ
ஆண் யோகம் உள்ள ராணி
இனி நாணம் என்ன வா நீ
அடி மஞ்ச பூசிக்கோ
பின்பு சேலைய மாத்திக்கோ
ஆண் அடி மஞ்ச பூசிக்கோ
பின்பு சேலைய மாத்திக்கோ
அடி மால மாத்தும்
நேரம் பாத்து
தோளக் கொஞ்சம் தொட்டுக்கோ
ஆண் யோகம் உள்ள ராணி
இனி நாணம் என்ன வா நீ
யோகம் உள்ள ராணி
இனி நாணம் என்ன வா நீ
யோகம் உள்ள மாமா
இனி நாணம் கொள்ளலாமா
பெண் யோகம் உள்ள மாமா
இனி நாணம் கொள்ளலாமா
அட பவுடர் பூசிக்கோ
பின்பு பேண்ட மாத்திக்கோ
பெண் அட பவுடர் பூசிக்கோ
பின்பு பேண்ட மாத்திக்கோ
அட மாலைய மாத்தும்
நேரம் பாத்து
தோளக் கொஞ்சம் தொட்டுக்கோ
பெண் யோகம் உள்ள மாமா
இனி நாணம் கொள்ளலாமா
யோகம் உள்ள மாமா
இனி நாணம் கொள்ளலாமா
கல்யாணப்பொண் மேலே
ஆத்துத் தண்ணி ஊத்து
ஆண் கல்யாணப்பொண் மேலே
ஆத்துத் தண்ணி ஊத்து
யார் இங்க தாய் மாமன்
ஆண் ஹாய் ஹாய் நான் தாண்டா
அட நான்தாண்டா தாய் மாமன்
அப்ப கூரைப் பொடவ மாத்து
யாருக்கும் உன்னப் போல
மச்சம் இல்ல
முத்தத்த வித்துப்புட்டா
துக்கம் இல்ல
அட இந்திரனே ரதி சுந்தரனே
அட இந்திரனே
பெண் ரதி சுந்தரனே
இனி உன்னுடனே
பெண் விழி கொஞ்சிடுமே
புடவை நிழலே சுகமே ஹேய்
ஆண் யோகம் உள்ள ராணி
இனி நாணம் என்ன வா நீ
யோகம் உள்ள ராணி
இனி நாணம் என்ன வா நீ
வாங்கையா மாப்பிள்ளை
உங்க காட்டில் மழையோ
பெண் வாங்கையா மாப்பிள்ளை
உங்க காட்டில் மழையோ
இரவெல்லாம் தூங்காது
இனிமேல் இதுபோல் வருமா
கன்னிப் பெண் நெஞ்சுக்குள்ளே
ஆவல் உண்டு
கல்யாண மேடை மேலே
சேவல் உண்டு
அடி சுந்தரியே கொடி முந்திரியே
அடி சுந்தரியே
ஆண் கொடி முந்திரியே
சுகமாகுமடி
ஆண் புது மேளமடி
மாலை சூடும் மயிலே ஹே ஹேய்
பெண் யோகம் உள்ள மாமா
இனி நாணம் கொள்ளலாமா
ஆண் யோகம் உள்ள ராணி
இனி நாணம் என்ன வா நீ
பெண் லாலி லாலிலா
ஆண் இனிமேல் ஜாலி ஜாலிதான்
லாலி ஜாலி லாலி ஜாலி
லாலி ஜாலி ஜாலிதான்
பெண் லாலி லாலி
லாலி லாலி சுப லாலி லாலி
ஆண் ஜாலி ஜாலி
இனிமேல் ஜாலி ஜாலி