Yosichi Yosichi

Yosichi Yosichi Song Lyrics In English


பாடகர்கள்  : ஹரிச்சரன் மற்றும் சந்தோஷ் நாராயணன்

இசை அமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன்

பாடல் ஆசிரியர் : விவேக் வேல் முருகன்



யோசிச்சி யோசிச்சி ஓவரா யோசிச்சி எதுக்கு நான் யோசிச்சேனு மறந்தே போய்டுச்சி எதுவுமே அவ்ளோ வொர்த் இல்ல எதுவுமே அவ்ளோ வொர்த் இல்ல

இருந்துச்சி இருந்துச்சி பிரச்சன இருந்துச்சி கடலா இருந்தது கப் தண்ணி ஆயிடுச்சி எதுவுமே அவ்ளோ டெப்த் இல்ல எதுவுமே அவ்ளோ வொர்த் இல்ல

சைஃபரா போனா ரைட் சைட் வந்து வேல்யு என்ன காட்டு ஜோக்கரா போனா பேட்மேன் கண்ணுல வெரல விட்டு ஆட்டு உலக உருண்டயில் எக்ஸ்எல் சைஸ்ஸு தூசு மட்டும் தான் நீ நீ கிளிச்சது எல்லாம் பெருசுனு நெனச்சா லூசு மட்டும் தான் நீ

என்னா இப்போ போகட்டும் எதுவானாலும் போகட்டும்

ரெண்டு பேரு போய் காலங்காத்தால காலண்டர் பாத்த மொதல்ல இன்னிக்கு உனக்கு கெட்ட நாளுன்னு எழுதி இருந்தது அதுல திரு திரு திருனு சோகத்தில் முழிச்சான் செய்வது அறியாதவன் பக்கத்தில் நின்னு சிரிச்சுக்குட்டு இருந்தான் படிக்க தெரியாதவன்


ரேகைய நம்பி காலத்த ஓட்டும் கலிசட இருக்கும் ஊருக்குள்ள கையும் இல்லாம கவலயும் இல்லாம கெத்து காட்டுறான் நூறுபுள்ள

என்னா இப்போ போகட்டும் எதுவானாலும் போகட்டும்

ஏத்தி விட்டு ஏத்தி விட்டு நொரதள்ளி தரயில விழுகுற நொடிமுன்ன நீயே தரயில குந்திக்கோ

தூக்கம் வந்து உன்ன புடிச்சு லிப் டு லிப்பு அடிக்குற வரையில உனக்குனு அனுபவம் இல்லனு நொந்துக்கோ ஓ ஓ ஓ நொந்துக்கோ ஓ ஓ ஓ

வெற்றி தேவதை வீட்டில் ஏறினா மெய்ன்டனன்ஸ் தான் ரொம்ப தொல்ல மா தோல்வி மட்டும் தான் ஃப்ரண்ட்டு மாதிரி கூட சேந்து டீ அடிச்சு நேசி

என்னா இப்போ போகட்டும் எதுவானாலும் போகட்டும் இருப்பது மட்டும் இருக்கட்டும் மத்ததெல்லாம் போகட்டும்

என்னா இப்போ போகட்டும் எதுவானாலும் போகட்டும்