தாலியே தேவ இல்ல பாடல் வரிகள்

Starring Vishal, Bhanu
Movie Thaamirabharani
Music ByYuvan Shankar Raja
Lyric By Na. Muthukumar
SingersHariharan, Bhavatharini
Year 2007

Thaaliyae Thevaiyillai Lyric In English

தாலியே தேவையில்லை
நீதான் என் பொஞ்சாதி
தாம்பூலம் தேவையில்லை
நீதான் என் சரிபாதி

உறவோடு பிறந்தது பிறந்தது
உசுரோடு கலந்தது
கலந்தது மாமா மாமா
நீதான் நீதானே

அடி சிறுக்கி நீதான் என் மனசுக்குள்ள
அடகிறுக்கி நீதான் என் உசுருக்குள்ள
உன்ன நெனச்சு நான் நடந்தேன்
என் ஊனுக்குள்ள என்ன உருக்கி

தாலியே தேவையில்லை
நான்தான் உன் பொஞ்சாதி
தாம்பூலம் தேவையில்லை
நீதான் என் சரிபாதி

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

பத்து பவுனு பொன்னெடுத்து
கங்குக்குள்ள காய வெச்சு
தாலி ஒன்னு செய்யப்போறேன்
மானே மானே

நட்ட நடு நெத்தியில
ரத்த நிற பொட்டு வெச்சு
உன் கைபுடிச்சு
ஊருக்குள்ள போவேன் நானே

அடி ஆத்தி அடி ஆத்தி மனசுல
மனசுல மயக்கம்
இது என்ன இது என்ன கனவுல
கனவுல குழப்பம்


இது காதல் இல்ல அதுக்கும்
மேல தான்

அட கிறுக்கா நான் உனக்காக பொறந்தவடா
அட கிறுக்கா நான் உனக்காக அலைஞ்சவடா
உன்ன நெனச்சு ஆ ஓ ஆ ஓஓஓ

தாலியே தேவஇல்ல
நீதான் என் பொஞ்சாதி
தாம்பூலம் தேவையில்லை
நீதான் என் சரிபாதி

ஆஆ ஆஆஆஆ ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆஆஆ ஆஆ

எட்டு ஊரு சந்தையில
எம்பது பேர் பாக்கையில
உன்ன கட்டிபுடிச்சு கடிக்கப்போறேன்
நானே நானே

ஹே குற்றவியல்
நீதிமன்ற கூண்டுக்குள்ள
நிக்க வெச்சு கேசு
ஒன்னு போட்டுருவேன் மானே மானே

அடி ஆத்தி அடி ஆத்தி
எனக்கிப்போ பிடிக்குது உன்ன
இது என்ன இது என்ன நான்
எத்தனதடவ சொன்னேன்

இது காதல் இல்ல
அதுக்கும் மேல தான் ஹோ ஹோ ஓ

அடி சிறுக்கி நீ தாய்மாமன் சீதனமே
உன்ன நெனச்சு நான் முழுசாக தேயணுமே
என்ன உருக்கி ஓஓஓஓஓ

தாலியே தேவையில்லை
நீதான் என் பொஞ்சாதி
தாம்பூலம் தேவையில்லை
நீதான் என் சரிபாதி

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

Thaaliyae thevaiyillai
Neethaan en ponjaathi
Thaamboolam thevaiyillai
Neethaan en saripaathi

Uravodu piranthathu piranthathu
Usurodu kalanthathu kalanthathu
Mama mama neethaan neethaanae

Adi siruki neethaan en manasukulla
Ada kiruki neethaan en usurukulla
Unna nenachu naan nadanthen en
Oonukulla enna uruki

Thaaliyae thevaiyillai
Naanthaan un ponjaathi
Thaamboolam thevaiyillai
Neethaan en saripaathi

Aah aah aah aah aah aah aah aah aah
Aah aah aah aah aah aah aah aah aah

Pathu pawunu pon eduthu
Kangu kulla kaaya vechu
Thaali onnu seiya poren
Maanae maanae

Natta nadu nethiyilae
Ratha nera pottuvechu
Un kai pudichu oorukulla
Poven naanae

Adi aathi adi aathi
Manasula manasula mayakam
Ithu enna ithu enna
Kanavula kanavula kozhapam

Ithu kaadhal illa
Athukum melathaan


Ada kiruka naan unakaaga poranthavada
Ada kiruka naan unakaaga alanjavada
Unna nenachu
Aah ooh aah oooooooh

Thaaliyae thevaiyillai
Neethaan en ponjaathi
Thaamboolam thevaiyillai
Neethaan en saripaathi

Aaaa aaa aaaa aaa aaaa aaa
Aaaa aaa aaaa aaa aaaa aaa

Ettu ooru santhaiyila
Embathu per paakaiyila
Unna katti pudichu kadikaporen
Naanae naanae

Hey kutraviyal neethimandra
Koondukulla nikkavechu
Caseu onnu poturuven
Maanae maanae

Adi aathi adi aathi
Enakippo pidikuthu unna
Ithu enna ithu enna
Naan ethana thadava sonna

Ithu kaadhal illa
Athukum melathaan hoo hoo ooh

Adi siruki nee thaai maman seethanamae
Unna nenachu naan muzhusaaga theyanumae
Enna uruki ooh ooo ooh ooo ooh

Thaaliyae thevaiyillai
Neethaan en ponjaathi
Thaamboolam thevaiyillai
Neethaan en saripaathi

Aah aah aah aah aah aah aah aah aah
Aah aah aah aah aah aah aah aah aah

Thaaliyae Thevaiyillai Song Lyrics from movie Thaamirabharani. Thaaliyae Thevaiyillai song sung by Hariharan, Bhavatharini. Thaaliyae Thevaiyillai Song Composed by Yuvan Shankar Raja. Thaaliyae Thevaiyillai Song Lyrics was Penned by Na. Muthukumar. Thaamirabharani movie cast Vishal, Bhanu in the lead role actor and actress. Thaamirabharani movie released on 2007

Thaaliyae Thevaiyillai Song Lyrics From Thaamirabharani | தாலியே தேவ இல்ல பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies