வார்த்த ஒன்னு பாடல் வரிகள்

Starring Vishal, Bhanu
Movie Thaamirabharani
Music ByYuvan Shankar Raja
Lyric By Na. Muthukumar
SingersKK
Year 2007

Vaartha Onnu Lyric In English

வார்த்த ஒன்னு வார்த்த ஒன்னு கொல்ல பாக்குதே
அது வாள் எடுத்து வாள் எடுத்து வெட்ட பாக்குதே

வார்த்த ஒன்னு வார்த்த ஒன்னு கொல்ல பாக்குதே
அது வாள் எடுத்து வாள் எடுத்து வெட்ட பாக்குதே
நான் திமிரா செஞ்ச காரியம் ஒன்னு தப்பா போனதே
என் தாமிரபரணி தண்ணி இப்போ உப்பா போனதே

நீ எனக்கு சொந்தமில்லை என்று
சொன்ன உடன் மனசு வெந்து போச்சே
என் நிழலில் கூட இப்போ ரத்தம்
கொட்டுதடி இதயம் சுருங்கி போச்சே

வார்த்த ஒன்னு வார்த்த ஒன்னு கொல்ல பாக்குதே
அது வாள் எடுத்து வாள் எடுத்து வெட்ட பாக்குதே

உறவுகள் எனக்கது புரியல
சில உணர்வுகள் எனக்கது விளங்கல
கலங்கரை விளக்கமே இருட்டிலே

பெத்ததுக்கு தண்டனைய கொடுத்துட்டேன்
மாமன் ரத்தத்துல துக்கத்த தெளிச்சிட்டேன்
அன்புல அரளிய வெதைச்சுட்டேன்

அட்ட கத்தி தான்னு நான்
ஆடி பாத்தேன் விளையாட்டு
வெட்டு கத்தியாக அது மாறி
இப்போ வினையாச்சு

பட்டாம்பூச்சி மேலே
ஒரு கொட்டாங்குச்சி மூடியதே
கண்ணாமூச்சி ஆட்டத்திலே
கண்ண இப்போ காணலியே

வார்த்த ஒன்னு வார்த்த ஒன்னு

படைச்சவன் போட்ட முடிச்சிது
என் கழுத்துல மாட்டி இறுக்குது
பகையிலே மனசு தான் பதறுது

கனவுல பெய்யிற மழையிது
நான் கை தொடும் போது மறையுது
மேகமே சோகமாய் உறையுது

சூரத்தேங்காய் போல
என்னை சுக்கு நூறா உடைக்காதே
சொக்கப் பனைமேல
நீ தீய அள்ளி வீசாதே

எட்டி எட்டிப் போகையிலே
ஈரக்குலை வேகிறதே
கூட்டாஞ்சோறு ஆக்கையிலே
தேறி காத்து வீசியதே

வார்த்த ஒன்னு வார்த்த ஒன்னு கொல்ல பாக்குதே
அது வாள் எடுத்து வாள் எடுத்து வெட்ட பாக்குதே
நான் திமிரா செஞ்ச காரியம் ஒன்னு தப்பா போனதே
என் தாமிரபரணி தண்ணி இப்போ உப்பா போனதே

நீ எனக்கு சொந்தமில்லை என்று
சொன்ன உடன் மனசு வெந்து போச்சே
என் நிழலில் கூட இப்போ ரத்தம்
கொட்டுதடி இதயம் சுருங்கி போச்சே

Vaartha onnu vaartha onnu kollappaakkuthey
Athu vaal eduthu vaal eduthu vetta paakkuthey

Vaartha onnu vaartha onnu kollappaakkuthey
Athu vaal eduthu vaal eduthu vetta paakkuthey
Naan thimira senja kaariyam onnu thappa ponathey
En thaamirabarani thanni ippo uppa ponathey

Nee enakku sontham illai endru
Sonna udan manasu venthu pochchey
En nizhalil kooda ippo raththam kottuthadi
Idhayam surungi pochchey

Vaartha onnu vaartha onnu kollappaakkuthey
Athu vaal eduthu vaal eduthu vetta paakkuthey

Uravugal enakkathu puriyala
Sila unarvugal enakkathu velangala
Kalangara velakkamey iruttiley

Peththathukku thandanaiya koduththutten
Mamman raththathula thukkatha theluchitten
Anbula araliya vethachutten

Attakaththithaannu naan
Aadi paaththen vilaiyaattu
Vettukaththiyaaga athu maari
Ippo venaiyaachu

Pattaampoochi meley oru
Kottankuchchi moodiyathey
Kannaamoochi aattathiley
Kanna ippo kaanaliyae

Vaartha onnu Vaartha onnu

Padachavan potta mudichithu
En kazhuthila maatti irukkuthu
Pagaiyilae manasuthaan patharuthu

Kanavula peyara mazhai ithu
Naan kai thodum pothu maraiyuthu
Megamae sogamaai uraiyuthu

Soorathaenga pola
Enna sukku noora udaikkaathey
Sokkapana mela
Nee theeya alli veesaathey

Etti etti pogaiyiley
Eera kula vegirathey
Kootaanchoru aakkaiyiley
Theari kaaththu veesiyathey

Vaartha onnu vaartha onnu kollappaakkuthey
Athu vaal eduthu vaal eduthu vetta paakkuthey
Naan thimira senja kaariyam onnu thappa ponathey
En thaamirabarani thanni ippo uppa ponathey

Nee enakku sontham illai endru
Sonna udan manasu venthu pochchey
En nizhalil kooda ippo raththam kottuthadi
Idhayam surungi pochchey

Vaartha Onnu Song Lyrics from movie Thaamirabharani. Vaartha Onnu song sung by KK. Vaartha Onnu Song Composed by Yuvan Shankar Raja. Vaartha Onnu Song Lyrics was Penned by Na. Muthukumar. Thaamirabharani movie cast Vishal, Bhanu in the lead role actor and actress. Thaamirabharani movie released on 2007

Vaartha Onnu Song Lyrics From Thaamirabharani | வார்த்த ஒன்னு பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies