தாயே உன்னை பாடல் வரிகள் | |||
---|---|---|---|
Starring | Arun Vijay, Shamitha Shreekumar | ||
Movie | Pandavar Bhoomi | ||
Music By | Ramani Bharadwaj | ||
Lyric By | Snehan | ||
Singers | Ramani Bharadwaj | ||
Year | 2001 |
தாயே உன்னை இத்தனை காலம்
எப்படி பிரிந்து வாழ்ந்தேனோ
கால் பட்ட இடமெல்லாம்
கருவறை போல தாங்கி
கொண்டதும் நீதானோ
நீரும் நிழலும் உணவும் தந்து
உயிரை காத்தாய்
நீ வேண்டாம் என்று என்னை
நீயும் தள்ள மாட்டாய்
நீ மரம் செடி போல் மனிதனையும்
வளர்த்து காத்தவள் நீதானே
ஐவது நிலங்களை அங்கங்கள் ஆக்கி
அழுக்களை கூட சுமக்கின்றாய்
கோல வடிவில் சுமைதாங்கியாகி
ஓய்வே இன்றி சுற்றுகிறாய்
உன்னை விட்டால்
வாழ்வேது உன்னை போல
உறவேது வாழ்ந்தாலும்
வீழ்ந்தாலும் பிறந்தாலும்
இறந்தாலும் நிலையான
சொந்தம் நீதானே உன்னை
இனியும் பிரியேனே உன்னை
இனியும் பிரியேனே
Thaayae unnai iththanai kaalam
Eppadi pirindhu vaazhndheno
Kaal patta idamellaam
Karuvarai polae
Thaangi kondadhum needhaano
Neerum nilalum Unavum thanthu
Uyirai kaathaai nee
Vendaam endru ennai neeyum
Thalla maattaai nee
Maram sedi pol manidhanaiyum
Valarthu kaathaval needhaanae
Aivathu nilangalai Angangal aakki
Azhukkalai kooda sumakkindraai
Kola vadivil sumaithaangi aagi
Oivae indri suttrugiraai
Unnai vittaal vaazhvedhu
Unnai polae oravethu
Vaazhndhaalum veezhndhaalum
Pirandhaalum irandhaalum
Nilaiyaana sondham needhaanae
Unnai iniyum piriyenae
Unnai iniyum piriyenae…
Thaye Unnaiye Song Lyrics from movie Pandavar Bhoomi. Thaye Unnaiye song sung by Ramani Bharadwaj. Thaye Unnaiye Song Composed by Ramani Bharadwaj. Thaye Unnaiye Song Lyrics was Penned by Snehan. Pandavar Bhoomi movie cast Arun Vijay, Shamitha Shreekumar in the lead role actor and actress. Pandavar Bhoomi movie released on 2001