ஏ சம்பா பாடல் வரிகள்

Starring Arun Vijay, Shamitha Shreekumar
Movie Pandavar Bhoomi
Music ByRamani Bharadwaj
Lyric By Snehan
SingersMalgudi Subha, Yugendran, T. L. Maharajan
Year 2001

Aei Samba Lyric In English

ஏ சம்பா ஏ சம்பா
ஏல குறிச்சி
நீ வா சம்பா வா
சம்பா எங்கள நெனச்சி

ஏ சம்பா ஏ சம்பா
ஏல குறிச்சி
நீ வா சம்பா வா
சம்பா எங்கள நெனச்சி

நாக்க நீட்டி
மூக்க தொட்ட ராக்கு
முத்து ராக்கு வெள்ளி
கொலுசு மாட்ட உன்
கெண்ட கால காட்டு

ஆத்தி பூத்தி அசுக்கு
நான் கால காட்ட மாட்டேன்
கெண்ட காலில் இருக்கும்
முடிய கிண்டல் பண்ணி பாா்ப்ப

ஏ சம்பா ஏ சம்பா
ஏல குறிச்சி
நீ வா சம்பா வா
சம்பா எங்கள நெனச்சி

சிலையே நான்
வைகை ஆத்தில் மீனும்
புடிக்க வலையா நீ கட்டும்
சேலை உருவி தாடி

ஆஹா… மீனு புடிக்கும் வலையா
நான் கட்டும் சேலை தந்தா
புடிச்ச மீன போட நீ என்
லவுக்க துணிய கேப்ப

ஏ சம்பா ஏ சம்பா
ஏல குறிச்சி
நீ வா சம்பா வா
சம்பா எங்கள நெனச்சி

கிழக்கால தோப்புக்குள்ள கிளிய
புடிக்க பழுத்தாடும் உன்
உதட்ட கொஞ்சம் நீயும் தாடி

சீ போ
கிளிய புடிக்க நானும்
என் உதட்ட குடுக்க மாட்டேன்
கிளியும் கெடைக்கலேனா
உதட்ட கடிச்சு திருப்பி குடுப்ப

ஏ சம்பா ஏ சம்பா
ஏல குறிச்சி
நீ வா சம்பா வா
சம்பா எங்கள நெனச்சி


மலையூத்து தேன
நானும் வாங்கி வந்தேன்
தேன் ஊத்த கன்னங்குழி
தாடி புள்ள

கன்னக்குழியில்
தேன ஊத்தி ரொம்பி
வழிஞ்சு போனா
நெஞ்சுக்குழிய தான
கேப்ப ஒன்னும் குடுக்க மாட்டேன்

ஏ சம்பா ஏ சம்பா
ஏல குறிச்சி
நீ வா சம்பா வா
சம்பா எங்கள நெனச்சி

ஏ சம்பா ஏ சம்பா
ஏல குறிச்சி
நீ வா சம்பா வா
சம்பா எங்கள நெனச்சி

குறும்பான பொண்ணுகிட்ட
மனச கேளு கொடுக்காம போக
மாட்டா நீயும் பாரு

பொண்ணோட
மனசு மட்டும் புடிச்சா
போதும் நீ கேக்காம
கேட்டதெல்லாம்
கிடைக்கும் பாரு

ஆமா உச்சந்தலையில்
இருந்து உள்ளங்காலு வரைக்கும்
என்ன வேணும் கேளு எல்லாம்
அள்ளி அள்ளி தாரேன்

ஏ சம்பா ஏ சம்பா
ஏல குறிச்சி
நீ வா சம்பா வா
சம்பா எங்கள நெனச்சி

ஏ சம்பா ஏ சம்பா
ஏல குறிச்சி
நீ வா சம்பா வா
சம்பா எங்கள நெனச்சி

Aei samba aei samba
Yela kuruchi
Nee vaa samba vaa samba
Enghla nenachi

Aei samba aei samba
Yela kuruchi
Nee vaa samba vaa samba
Enghla nenachi

Nakka neeti mooka
Thotta rakku muthu rakku
Velli kolusu maata
Un kenda kaala kaatu

Aathi boothi assukku
Naan kaala kaata maaten
Kenda kaalil irukkum
Mudiya kindal panni paarppa

Aei samba aei samba
Yela kuruchi
Nee vaa samba vaa samba
Enghla nenachi

Silaiyae naan vaigai aathil
Meenum pudikka
Valaiyaa nee kattum selai
Uruvi thaadi

Meenu pidikkum valaiyaa
Naan kattum selai thantha
Pudicha meena poda
Nee en lauka thuniya ketpa

Aei samba aei samba
Yela kuruchi
Nee vaa samba vaa samba
Enghla nenachi

Kilakaala thoppukulla
Kiliya pidikka
Pazhuthaadum un udhatta konjam
Neeyum thaadi

Chee po...
Kiliya pidikka naanum
En udhatta kudukka maaten
Kiliyum kedaikalaena
Udhatta kaduchi thiruppi kuduppa


Aei samba aei samba
Yela kuruchi
Nee vaa samba vaa samba
Enghla nenachi

Malaiyuththu thaena naanum
Vaanghi vandhen
Thaen ootha kannanguli
Thaadi pulla

Kannnanguliyil thaena oothi
Rombhi valinji ponaa
Nenjukuliya thaana keppa
Onnum kudukka maaten

Aei samba aei samba
Yela kuruchi
Nee vaa samba vaa samba
Enghla nenachi

Aei samba aei samba
Yela kuruchi
Nee vaa samba vaa samba
Enghla nenachi

Kurumbaana ponnukitta
Manasa kelu
Kodukkaama poga maatta
Neeeyum paaru

Ponnoda manasu mattum
Pudicha podhum
Nee ketkaama kettadhellaam
Kedaikkum paaru

Amaa... utchanthalaiyil irunthu
Ullangaalu varaikkum
Enna venum kelu
Ellaam alli alli thaaren

Aei samba aei samba
Yela kuruchi
Nee vaa samba vaa samba
Enghla nenachi

Aei samba aei samba
Yela kuruchi
Nee vaa samba vaa samba
Enghla nenachi

Aei Samba Song Lyrics from movie Pandavar Bhoomi. Aei Samba song sung by Malgudi Subha, Yugendran, T. L. Maharajan. Aei Samba Song Composed by Ramani Bharadwaj. Aei Samba Song Lyrics was Penned by Snehan. Pandavar Bhoomi movie cast Arun Vijay, Shamitha Shreekumar in the lead role actor and actress. Pandavar Bhoomi movie released on 2001

Aei Samba Song Lyrics From Pandavar Bhoomi | ஏ சம்பா பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies