வா என்றது உலகம் பாடல் வரிகள்

Starring Prashanth, Simran, Laila Mehdin
Movie Parthen Rasithen
Music ByRamani Bharadwaj
Lyric By Vairamuthu
SingersPrashanth
Year 2000

Vaa Endrathu Ulagam Lyric In English

வா என்றது உலகம் உலகம்
நான் மன்னிலே வந்தேன்
நூராயிரம் வருடம் வாழ
நான் ஆசையை கொண்டேன்

வா என்றது உலகம் உலகம்
நான் மன்னிலே வந்தேன்
நூராயிரம் வருடம் வாழ
நான் ஆசையை கொண்டேன்

ஒரு பூ மீது பூலோகம்
நிலை கொள்ள வேண்டும்
அது நிலை கொள்ள
என் பாடல் துனையாக வேண்டும்

வாழ்வென்பதோ பயனம்
புது திருப்பம் கேட்கிறேன்
நான் ஒவ்வொரு நாளையும்
புதிதாய் ஜெயிப்பேன்
ஜெயிப்பேன் ஜெயிப்பேன் ஜெயிப்பேன்

துன்பம் போக்கி இன்பம் செய்ய
நான் மண்ணில் தோன்றினேன்
தினம் இன்ப செய்தி சொல்லி
காற்றே நீ வா வா வா


வா என்றது உலகம் உலகம்
நான் மன்னிலே வந்தேன்
நூராயிரம் வருடம் வாழ
நான் ஆசையை கொண்டேன்

என் உயிர் வாழும் வரை
நாவில் தமிழ் பாடல் துள்ளும்
என் தமிழ் வாழும் திசை வாழும்
என் பேரை சொல்லும்

என் வாழ்க்கையின் போக்கில்
நான் வாழ போகிறேன்
வெற்றி ஒன்றுதான்
கொள்கை வெல்வேன் வெல்வேன் வெல்வேன்

கடைசி ரசிகன் உள்ள வரையில்
நான் பாட போகிறேன்
எனது ரசிகனே
இங்கே நீ வா வா வா

வா என்றது உலகம் உலகம்
நான் மன்னிலே வந்தேன்
நூராயிரம் வருடம் வாழ
நான் ஆசையை கொண்டேன்

வா என்றது உலகம் உலகம்
நான் மன்னிலே வந்தேன்
நூராயிரம் வருடம் வாழ
நான் ஆசையை கொண்டேன்

Va Endrathu Ulagam Ulagam
Naan Mannilae Vanthen
Nooraayiram Varudam Vaazha
Naan Aasaiyai Konden

Va Endrathu Ulagam Ulagam
Naan Mannilae Vanthen
Nooraayiram Varudam Vaazha
Naan Aasaiyai Konden

Oru Poo Meedhu Boologam
Nilai Kolla Vendum
Adhu Nilai Kolla
En Paadal Thuniyaaga Vendum

Vaazhvenbadho Payam
Pudhu Thiruppam Ketkiren
Naan Ovvoru Naalaiyum
Pudhithaai Jeyippen
Jeyippen Jeyippen Jeyippen

Thunbam Pokki Inbam Seiya
Naan Mannil Thondrinen
Thinam Inba Seidhi Solli
Kaatrae Nee Vaa Vaa Vaa


Va Endrathu Ulagam Ulagam
Naan Mannilae Vanthen
Nooraayiram Varudam Vaazha
Naan Aasaiyai Konden

En Uyir Vaazhum Varai
Naavil Thamil Paadal Thullum
En Tamil Vaazhum Dhisaiyaavum
En Perai Chollum

En Vaazhkaiyin Pokkil
Naan Vaazha Pogiren
Vetri Ondru Thaan
Kolgai Velven Velven Velven

Kadaisi Rasigan Ulla Varaiyil
Naan Paada Pogiren
Enadhu Rasiganae
Ingae Nee Vaa Vaa Vaa

Va Endrathu Ulagam Ulagam
Naan Mannilae Vanthen
Nooraayiram Varudam Vaazha
Naan Aasaiyai Konden

Va Endrathu Ulagam Ulagam
Naan Mannilae Vanthen
Nooraayiram Varudam Vaazha
Naan Aasaiyai Konden

Vaa Endrathu Ulagam Song Lyrics from movie Parthen Rasithen. Vaa Endrathu Ulagam song sung by Prashanth. Vaa Endrathu Ulagam Song Composed by Ramani Bharadwaj. Vaa Endrathu Ulagam Song Lyrics was Penned by Vairamuthu. Parthen Rasithen movie cast Prashanth, Simran, Laila Mehdin in the lead role actor and actress. Parthen Rasithen movie released on 2000

Vaa Endrathu Ulagam Song Lyrics From Parthen Rasithen | வா என்றது உலகம் பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies