ஏ குருவி பாடல் வரிகள்

Starring Sivaji Ganesan, Radha
Movie Muthal Mariyathai
Music ByIlaiyaraaja
Lyric By Vairamuthu
SingersS. Janaki, Malaysia Vasudevan
Year 1985

Yeh Kuruvi Lyric In English

ஏ குருவி
குருவி குருவி
ஏ குருவி
சிட்டுக் குருவி

உன் ஜோடி எங்கே
அது கூட்டிக்கிட்டு எங்க
விட்டத்துல வந்து கூடு கட்டு

பொல்லாத வீடு
கட்டு பொன்னான கூடு
இப்ப பொண்டாட்டி இல்லை
வந்து என்கூட பாடு


ஏ குருவி
சிட்டுக் குருவி
ஏ குருவி

ஐயா உள்ளத்திலே
நல்ல அன்பிருக்கு ஆனா
வீட்டுக்குள்ள கொஞ்சம் வம்புருக்கு

பொண்டாட்டிகாரி
என்னான்னு பாப்பா வந்து
உன்கூட்ட பார்த்தா
கொடக்கூலி கேப்பா

ஏ குருவி
சிட்டுக் குருவி
ஏ எவடி அடியே எவடி
ஏ எவடி அது

Ye kuruvi
Kuruvi kuruvi
Ye kuruvi
Chittu kuruvi

Un jodi engae
Athu koottikittu
Enga vittathula
Vanthu koodu kattu

Pollaatha veedu
Kattu ponnaana koodu
Ippa pondaati illai
Vanthu enkooda paadu


Ye kuruvi
Chittu kuruvi
Ye kuruvii

Ayyaa ullathilae
Nalla anbirukku
Aanaa veettukkulla
Konjam vamburukku

Pondaatti kaari
Ennaannu paappaa
Vanthu unkoota paarththaa
Kodakkoozhi keppaa

Ye kuruvi
Chittu kuruvi
Ye yevadi adiyae yevadi
Ye yevadi athu

Yeh Kuruvi Song Lyrics from movie Muthal Mariyathai. Yeh Kuruvi song sung by S. Janaki, Malaysia Vasudevan. Yeh Kuruvi Song Composed by Ilaiyaraaja. Yeh Kuruvi Song Lyrics was Penned by Vairamuthu. Muthal Mariyathai movie cast Sivaji Ganesan, Radha in the lead role actor and actress. Muthal Mariyathai movie released on 1985

Yeh Kuruvi Song Lyrics From Muthal Mariyathai | ஏ குருவி பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies