வெட்டி வேரு வாசம் பாடல் வரிகள்

Starring Sivaji Ganesan, Radha
Movie Muthal Mariyathai
Music ByIlaiyaraaja
Lyric By Vairamuthu
SingersS. Janaki, Malaysia Vasudevan
Year 1985

Vetti Veru Vasam Lyric In English

வெட்டி வேரு வாசம்
வெடல புள்ள நேசம்

வெட்டி வேரு வாசம்
வெடல புள்ள நேசம்
பூவுக்கு வாசம் உண்டு
பூமிக்கும் வாசம் உண்டு

வேருக்கு வாசம்
வந்ததுண்டோ மானே
வெட்டி வேரு வாசம்
வெடல புள்ள நேசம்

பச்ச கிளியோ போட்டுக்கிருச்சு
இச்ச கிளியோ ஒத்துகிருச்சு
பச்ச நெருப்பு ஒத்திகிருச்சு
பச்ச மனசு பத்திகிருச்சு

கைய கட்டி நிக்க சொன்னா
காட்டு வெள்ளம் நிக்காது
காதல் மட்டும் கூடாதுன்னா
பூமி இங்கு சுத்தாது

சாமி கிட்ட கேளு
யாரு போட்ட கோடு
பஞ்சுக்குள்ள தீய வெச்சு
சுத்தி வச்சவக யாரு

வெட்டி வேரு வாசம்
வெடல புள்ள நேசம்


வெட்டி வேரு வாசம்
வெடல புள்ள நேசம்
பூவுக்கு வாசம் உண்டு
பூமிக்கும் வாசம் உண்டு

வேருக்கு வாசம்
வந்ததுண்டோ மானே
வெட்டி வேரு வாசம்
வெடல புள்ள நேசம்

உன்ன கண்டு நான் சொக்கி நிக்குறேன்
கண்ணுக்குள்ள நான் தண்ணி வெக்கிறேன்
சொல்லாம தான் தத்தளிக்கிறேன்
தாளாம தான் தள்ளி நிக்கிறேன்

பாசம் உள்ள பந்தம் இது
பாவமுன்னு சொல்லாது
குருவி கட்டும் கூட்டுக்குள்ள
குண்டு வெக்க கூடாது

புத்தி கெட்ட தேசம்
பொடி வெச்சு பேசும்
சாதி மத பேதம் எல்லாம்
முன்னவங்க செஞ்ச மோசம்

வெட்டி வேரு வாசம்
வெடல புள்ள நேசம்

வெட்டி வேரு வாசம்
வெடல புள்ள நேசம்
பூவுக்கு வாசம் உண்டு
பூமிக்கும் வாசம் உண்டு

வேருக்கு வாசம்
வந்ததுண்டோ மானே
வெட்டி வேரு வாசம்
வெடல புள்ள நேசம்

Vetti veru vaasam
Vedala pulla nesam

Vetti veru vaasam
Vedala pulla nesam
Poovukku vaasam undu
Bhoomikkum vaasam undu

Verukku vaasam
Vandhadhundo maaney
Vetti veru vaasam
Vedala pulla nesam

Pacha kiliyo pottukiruchu
Icha kiliyo othukiruchu
Pacha neruppu othikiruchu
Pacha manasu pathikirichu

Kaiya katti nikka sonna
Kaattu vellam nikaathu
Kaadhal mattum koodathunna
Bhoomi inghu suthaathu

Saami kitta kelu
yaaru potta kodu
Panju kulla theeya
Vechu suthi vachavaga yaaru

Vetti veru vaasam
Vedala pulla nesam

Vetti veru vaasam
Vedala pulla nesam
Poovukku vaasam undu
Bhoomikkum vaasam undu


Verukku vaasam
Vandhadhundo maaney
Vetti veru vaasam
Vedala pulla nesam

Unna kandu naan
Sokki nikurennn
Kannukulla naan
Thanni veikiren

Sollaama thaan thathalikiren
Thaalama thaan thalli nikkirenn

Paasam ulla bandham ithu
Paavamunnu sollaathu
Kuruvi kattum koottukulla
Gundu vekka koodaathu

Budhi ketta dhesam
Podi vechu pesum
Saadhi madha bedham ellaam
Munnavanga senja mosam

Vetti veru vaasam
Vedala pulla nesam

Vetti veru vaasam
Vedala pulla nesam
Poovukku vaasam undu
Bhoomikkum vaasam undu

Verukku vaasam
Vandhadhundo maaney
Vetti veru vaasam
Vedala pulla nesam

Vetti Veru Vasam Song Lyrics from movie Muthal Mariyathai. Vetti Veru Vasam song sung by S. Janaki, Malaysia Vasudevan. Vetti Veru Vasam Song Composed by Ilaiyaraaja. Vetti Veru Vasam Song Lyrics was Penned by Vairamuthu. Muthal Mariyathai movie cast Sivaji Ganesan, Radha in the lead role actor and actress. Muthal Mariyathai movie released on 1985

Vetti Veru Vasam Song Lyrics From Muthal Mariyathai | வெட்டி வேரு வாசம் பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies