அட மாமா நீ பாடல் வரிகள்

Starring Prabhu, Sukanya
Movie Chinna Mapillai
Music ByIlaiyaraaja
Lyric By Gangai Amaran
SingersMano
Year 1993

Ada Mama Nee Lyric In English

அட மாமா நீ பெத்தெடுத்த
பாமாவ தொட்டெடுத்த யோகம்
ஒரு பூமாலை போட
தமிழ் பாமாலை பாட இது நேரம்
கொட்டாம கொட்டு
கொட்டு மேளம் தட்டு
குத்தாலம் போலாச்சு இந்த ஊரு

கொட்டாம கொட்டு
கொட்டு மேளம் தட்டு
குத்தாலம் போலாச்சு இந்த ஊரு

அட மாமா நீ பெத்தெடுத்த
பாமாவ தொட்டெடுத்த யோகம்
ஒரு பூமாலை போட
தமிழ் பாமாலை பாட இது நேரம்

ஆம்பளதான் அதுக்கு
அங்கே இங்கே லட்சணம் உண்டு
ஆசையில்தான் ருசிக்க
இங்கும் எங்கும் பட்சணம் உண்டு

ஏழைக்கொரு வேலை வந்தா
குடிச தங்கக் குடிச
நாளைக்கொரு நேரம் வந்து
கொடுக்கும் நல்ல பரிசு
போட்டி போட்டு முன்னேற
நான் போட்டேன் புது ரோடு

பாத்து பாத்து பண்பாடு
நான் காப்பேன் பொறுப்போடு
சரக்குதான் சந்தோஷம்தான்
சந்தனம் மணக்கும் எந்நாளும்தான்

அட மாமா நீ பெத்தெடுத்த
பாமாவ தொட்டெடுத்த யோகம்
ஒரு பூமாலை போட
தமிழ் பாமாலை பாட இது நேரம்
கொட்டாம கொட்டு
கொட்டு மேளம் தட்டு
குத்தாலம் போலாச்சு இந்த ஊரு


கொட்டாம கொட்டு
கொட்டு மேளம் தட்டு
குத்தாலம் போலாச்சு இந்த ஊரு

அட மாமா நீ பெத்தெடுத்த
பாமாவ தொட்டெடுத்த யோகம்
ஒரு பூமாலை போட
தமிழ் பாமாலை பாட இது நேரம்

ஆச வச்சா அதுக்கு
அப்போ அப்போ பூஜை செய்யணும்
பாசம் வச்சா நெருங்கி
பக்கம் வந்து கட்டிக் கொள்ளணும்
எட்டி எட்டி தள்ளி நின்னா
எதுவும் தேடி வருமா
இஷ்டப்பட்டு விட்டுபுட்டா
பொழுது கூடி வருமா

கேட்டுப் பாரு கேளாமப்
போனாலே வாராது
தேடிப் பாரு தேடாமப்
போனாலே தெரியாது
நேரம்தான் நேரானது நெஞ்சில
மணக்கும் பூவானது

அட மாமா நீ பெத்தெடுத்த
பாமாவ தொட்டெடுத்த யோகம்
ஒரு பூமாலை போட
தமிழ் பாமாலை பாட இது நேரம்
கொட்டாம கொட்டு
கொட்டு மேளம் தட்டு
குத்தாலம் போலாச்சு இந்த ஊரு

கொட்டாம கொட்டு
கொட்டு மேளம் தட்டு
குத்தாலம் போலாச்சு இந்த ஊரு

அட மாமா நீ பெத்தெடுத்த
பாமாவ தொட்டெடுத்த யோகம்
ஒரு பூமாலை போட
தமிழ் பாமாலை பாட இது நேரம்

Ada maamaa nee pethedutha
Baamaava thottedutha yogam
Oru poo maala poda
Thamizh paamaala paada idhu neram
Kottaama kottu kottu melam thattu
Kuthaalam polaachu indha ooru

Kottaama kottu
Kottu melam thattu
Kuthaalam polaachu indha ooru

Ada maamaa nee pethedutha
Baamaava thottedutha yogam
Oru poo maala poda
Thamizh paamaala paada idhu neram

Aambala thaan
Adhukku angae ingae
Lakshanam undu
Aasaiyil thaan
Rusikka ingum engum
Bakshanam undu
Ezhaikkoru vela vandhaa
Kudisa thanga kudisa
Naalaikkoru neram vandhu
Kodukkum nalla parisu

Potti pottu munnera
Naan potten pudhu roadu
Paathu paathu panpaadu
Naan kaappen poruppodu

Sarakku thaan sandhosham thaan
Sandhanam manakkum ennaalum thaan


Ada maamaa nee pethedutha
Baamaava thottedutha yogam
Oru poo maala poda
Thamizh paamaala paada idhu neram
Kottaama kottu kottu melam thattu
Kuthaalam polaachu indha ooru

Aasa vechaa
Adhukku appo appo pooja seiyanum
Paasam vechaa
Nerungi pakkam vandhu
Katti kollanum
Yetti yetti thalli ninnaa
Yedhuvum thedi varumaa
Ishta pattu vittu puttaa
Pozhudhu koodi varumaa

Kettu paaru kelaama
Ponaalae vaaraadhu
Thedi paaru thedaama
Ponaalae theriyaadhu

Neram thaan neraanadhu
Nenjil manakkum poovaanadhu

Ada maamaa nee pethedutha
Baamaava thottedutha yogam
Oru poo maala poda
Thamizh paamaala paada idhu neram
Kottaama kottu kottu melam thattu
Kuthaalam polaachu indha ooru

Kottaama kottu
Kottu melam thattu
Kuthaalam polaachu indha ooru

Ada maamaa nee pethedutha
Baamaava thottedutha yogam
Oru poo maala poda
Thamizh paamaala paada idhu neram

Ada Mama Nee Song Lyrics from movie Chinna Mapillai. Ada Mama Nee song sung by Mano. Ada Mama Nee Song Composed by Ilaiyaraaja. Ada Mama Nee Song Lyrics was Penned by Gangai Amaran. Chinna Mapillai movie cast Prabhu, Sukanya in the lead role actor and actress. Chinna Mapillai movie released on 1993

Ada Mama Nee Song Lyrics From Chinna Mapillai | அட மாமா நீ பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies