கண்மணிக்குள் சின்ன பாடல் வரிகள் | |||
---|---|---|---|
Starring | Prabhu, Sukanya | ||
Movie | Chinna Mapillai | ||
Music By | Ilaiyaraaja | ||
Lyric By | Vaali | ||
Singers | S. P. Balasubramanyam, Minmini, Uma Ramanan | ||
Year | 1993 |
கண்மணிக்குள் சின்ன சின்ன மின்மினிகள்
மின்ன மின்ன மன்மதனின் மந்திரங்கள்
சொல்லாமல் சொல்லுதோ இந்த மன்னவனின்
நெஞ்சை இன்று கிள்ளாமல் கிள்ளுதோ
ஆடட்டும் ஆடட்டும் ஆனந்தம் கூடட்டும்
பாடட்டும் பாடட்டும் பாலாறு ஓடட்டும்
கண்மணிக்குள் சின்ன சின்ன மின்மினிகள்
மின்ன மின்ன மன்மதனின் மந்திரங்கள்
சொல்லாமல் சொல்லுதோ இந்த மன்னவனின்
நெஞ்சை இன்று கிள்ளாமல் கிள்ளுதோ
வானில் வரும் நட்சத்திரம்
பெண்ணாக இன்று பக்கத்தில் மின்னிடுமோ
முக்கனியும் சக்கரையும் வாங்கிக்கொள்
என்று சொல்லாமல் சொல்லிடுமோ
தேருக்குள் வைக்க
தேவைப்பட்ட சிற்பமே
தேகத்தில் என்றும் தேனை
சொட்டும் புஷ்பமே
காத்திருந்தேன் நீ அணைக்க
காதல் என்னும் தீ அணைக்க
பார்த்திருந்தேன் நாள் முழுக்க
பார் குளத்தில் நான் குளிக்க
புது மின்சாரம் உன்னாலே
உண்டாகும் நேரமிங்கு
கண்மணிக்குள் சின்ன சின்ன மின்மினிகள்
மின்ன மின்ன மன்மதனின் மந்திரங்கள்
சொல்லாமல் சொல்லுதோ இந்த மன்னவனின்
நெஞ்சை இன்று கிள்ளாமல் கிள்ளுதோ
பத்து தரம் முத்தம் தரும்
கன்னத்தில் வந்த காயங்கள் ஆறிடுமோ
அல்லி மொட்டு தென்றல் தொட்டு
அம்மாடி என்று கூச்சல்கள் போட்டிடுமோ
மாப்பிளை செய்யும் லீலைகள் இன்னும் என்னவோ
வேடிக்கை இங்கு போதும் என்று சொல்லவோ
காதலுக்கு ஏது எல்லை
போதுமென்ற வார்த்தை இல்லை
ராத்திரிக்கு ராத்திரி தான்
பாட்டெடுக்கும் போக்கிரிதான்
அடி இப்போதும் எப்போதும்
தப்பாது தாளத்தட்டு
கண்மணிக்குள் சின்ன சின்ன மின்மினிகள்
மின்ன மின்ன மன்மதனின் மந்திரங்கள்
சொல்லாமல் சொல்லுதோ இந்த மன்னவனின்
நெஞ்சை இன்று கிள்ளாமல் கிள்ளுதோ
Kanmanikkul chinna chinna
Minminigal minna minna
Manmadhanin mandhirangal
Sollaamal solludho
Indha mannavanin nenjai indru
Killaamal killudho
Aadattum aadattum
Aanandham koodattum
Paadattum paadattum
Paalaaru odattum
Kanmanikkul chinna chinna
Minminigal minna minna
Manmadhanin mandhirangal
Sollaamal solludho
Indha mannavanin nenjai indru
Killaamal killudho
Vaanil varum natchathiram
Penaagha indru pakkathil minnidumo
Mukkaniyum sakkaraiyum
Vaangikol endru sollaamal sollidumo
Thaerukkul veikka
Thevaippatta sirpamae
Dhegathil endrum
Thaena sottum pushpamae
Kaathirundhen nee anaikka
Kaadhal ennum thee anaikka
Paarthirundhen naal muzhukka
Paar kuzhaththil naan kulikka
Pudhu minsaaram unnaalae
Undaagum neram inghu
Kanmanikkul chinna chinna
Minminigal minna minna
Manmadhanin mandhirangal
Sollaamal solludho
Indha mannavanin nenjai indru
Killaamal killudho
Pathu dharam
Muththam tharum
Kannathil vantha
Kaayangal aaridumo
Alli mottu thendral thottu
Ammaadi endru koochalgal pottidumo
Maapillai seiyum lelaigal
Innum ennavo
Vedikkai ingu podhum
Endru sollavo
Kaadhalukku yedhu ellai
Podhumendra vaarththai illai
Raathirikku raathiridhaan
Paatedukkum pokkiridhaan
Adi ippodhum eppodhum
Thappaadhu thaalathattu
Kanmanikkul chinna chinna
Minminigal minna minna
Manmadhanin mandhirangal
Sollaamal solludho
Indha mannavanin nenjai indru
Killaamal killudho
Kanmanikkul Chinna Song Lyrics from movie Chinna Mapillai. Kanmanikkul Chinna song sung by S. P. Balasubramanyam, Minmini, Uma Ramanan. Kanmanikkul Chinna Song Composed by Ilaiyaraaja. Kanmanikkul Chinna Song Lyrics was Penned by Vaali. Chinna Mapillai movie cast Prabhu, Sukanya in the lead role actor and actress. Chinna Mapillai movie released on 1993