வானம் வாழ்த்திட பாடல் வரிகள் | |||
---|---|---|---|
Starring | Prabhu, Sukanya | ||
Movie | Chinna Mapillai | ||
Music By | Ilaiyaraaja | ||
Lyric By | Vaali | ||
Singers | S. P. Balasubramanyam, S. Janaki | ||
Year | 1993 |
வானம் வாழ்த்திட
மேகம் வாழ்த்திட
ஓர் புது உறவு சாரல்
பூக்களை பூவாய் தூவிடும்
ஓர் முதல் இரவு
குளிர் வாடையில்
விழி ஜாடையில்
கலந்தாடும் வேலை
வானம் வாழ்த்திட
மேகம் வாழ்த்திட
ஓர் புது உறவு சாரல்
பூக்களை பூவாய் தூவிடும்
ஓர் முதல் இரவு
கண்ணால் கொடுத்த
காயம் கையாலே மாறும்
மாயம் உன்னால் விளைந்த
மோகம் உன்னாலே தீரும் நேரம்
பொல்லாத மோக
தீயில் என் உள்ளம் வாடுதே
சொல்லாத ஆசை நோயில்
கொல்லாமல் தேடுதே
உறவினில் புது
கவிதைகள் மீண்டும்
மீனும் பார்க்க தூண்டும்
வானம் வாழ்த்திட
மேகம் வாழ்த்திட
ஓர் புது உறவு சாரல்
பூக்களை பூவாய் தூவிடும்
ஓர் முதல் இரவு
குளிர் வாடையில்
விழி ஜாடையில் கலந்தாடும் வேலை
வானம் வாழ்த்திட
மேகம் வாழ்த்திட ஓர் புது உறவு
பன்னீர் தெளித்து
மயங்கும் நெஞ்சங்கள்
ஜாடை பேசும் மென்காற்றில்
வீசும் போதும் இன்பங்கள்
மேடை போடும்
முந்தானை ஆடும்
போதில் செந்தூர கோலமே
முன்னொரு நாளும் போனால்
சிங்கார ராகமே
சுகம்தரும் புது
கனவுகள் மீண்டும் மீண்டும்
பார்க்க தூண்டும் ஆஆ
வானம் வாழ்த்திட
மேகம் வாழ்த்திட
ஓர் புது உறவு சாரல்
பூக்களை பூவாய் தூவிடும்
ஓர் முதல் இரவு
குளிர் வாடையில்
விழி ஜாடையில்
கலந்தாடும் வேலை
வானம் வாழ்த்திட
மேகம் வாழ்த்திட
ஓர் புது உறவு சாரல்
பூக்களை பூவாய் தூவிடும்
ஓர் முதல் இரவு
Vaanam vaazhthida
Megam vaazhthida
Orr pudhu uravu
Saaral pookalai
Poovaai thoovidum
Orr mudhal iravu
Kulir vaadayil vizhi jaadaiyil
Kalandhaadum velai
Vaanam vaazhthida
Megam vaazhthida
Orr pudhu uravu
Saaral pookalai
Poovaai thoovidum
Orr mudhal iravu
Kannaal koduththa kaayam
Kaiyaalae maarum maayam
Unaaal vilaindha mogam
Unnalae theerum neram
Pollaatha moga theeyil
En ullam vaaduthae
Sollaatha aasai noyil
Kollaamal theduthae
Uravinil pudhu kavidhaigal
Meendum meenum paarkka thoondum
Vaanam vaazhthida
Megam vaazhthida
Orr pudhu uravu
Saaral pookalai
Poovaai thoovidum
Orr mudhal iravu
Kulir vaadayil vizhi jaadaiyil
Kalandhaadum velai
Vaanam vaazhthida
Megam vaazhthida
Orr pudhu uravu
Paneer theliththu mayangum
Nenjangal jaadai pesum
Menkaatril veesumpothum
Inbangal medai podum
Munthaanai aadumpodhil
Sendhoora kolamae
Monnoru naalum ponaal
Singaara raagamae
Sugamtharum pudhu kanavugal
Meendum meendum paarkka thoondum
Vaanam vaazhthida
Megam vaazhthida
Orr pudhu uravu
Saaral pookalai
Poovaai thoovidum
Orr mudhal iravu
Kulir vaadayil vizhi jaadaiyil
Kalandhaadum velai
Vaanam vaazhthida
Megam vaazhthida
Orr pudhu uravu
Aah..saaral pookalai
Poovaai thoovidum
Orr mudhal iravu
Vaanam Vazhthida Song Lyrics from movie Chinna Mapillai. Vaanam Vazhthida song sung by S. P. Balasubramanyam, S. Janaki. Vaanam Vazhthida Song Composed by Ilaiyaraaja. Vaanam Vazhthida Song Lyrics was Penned by Vaali. Chinna Mapillai movie cast Prabhu, Sukanya in the lead role actor and actress. Chinna Mapillai movie released on 1993