அருவி ஒன்னு குதிக்குது பாடல் வரிகள்

Starring Napoleon, Saranya Ponvannan
Movie Seevalaperi Pandi
Music ByAdithyan
Lyric By Vairamuthu
SingersSwarnalatha
Year 1994

Aruvi Onnu Kulikudhu Lyric In English

அருவி ஒன்னு குதிக்குது வந்து பாருங்க
குருவி ஒன்னு குளிக்குது கண்ண மூடுங்க
பாட்டு கட்டி பாடிடும் நாட்டு கட்டை நானுங்க
சேலை என்னும் கூட்டுக்குள் சேர்த்து வச்ச தேனுங்க

அருவி ஒன்னு குதிக்குது வந்து பாருங்க
குருவி ஒன்னு குளிக்குது கண்ண மூடுங்க

ஆண் தொடாத மேனியை
மீன்கள் தொட்டு பார்க்கையில்
மெல்ல மெல்ல நோகுது
மேலும் கொஞ்சம் வேற்குது

எனக்குள் எங்கோ எங்கோ
நீர்த்துளி சென்றாடுது
நிம்மதி உண்டாகுது
தான சிரிச்சு தனியா குளிச்சேன்
தாவணி என்னானது

அருவி ஒன்னு குதிக்குது வந்து பாருங்க
குருவி ஒன்னு குளிக்குது கண்ண மூடுங்க
பாட்டு கட்டி பாடிடும் நாட்டு கட்டை நானுங்க
சேலை என்னும் கூட்டுக்குள் சேர்த்து வச்ச தேனுங்கஅருவி ஒன்னு குதிக்குது வந்து பாருங்க
குருவி ஒன்னு குளிக்குது கண்ண மூடுங்க

அழகு தெரிய ஆடணும்
ஆசை தீர குதிகனும்
இன்ப வாசல் துறக்கணும்
எல்லா நரம்பும் துடிக்கணும்

பாசமும் நீ பார்க்கணும்
பருவமும் தீரும் முன்னே
பந்திக்கு பாய் போடணும்
வெள்ளரி பிஞ்சுக்கு விதையே
இல்ல முழுசா நீ திங்கணும்

அருவி ஒன்னு குதிக்குது வந்து பாருங்க
குருவி ஒன்னு குளிக்குது கண்ண மூடுங்க
பாட்டு கட்டி பாடிடும் நாட்டு கட்டை நானுங்க
சேலை என்னும் கூட்டுக்குள் சேர்த்து வச்ச தேனுங்க

அருவி ஒன்னு குதிக்குது வந்து பாருங்க
குருவி ஒன்னு குளிக்குது கண்ண மூடுங்க

Aruvi onnu kudhikuthu vanthu paarunga
Kuruvi onnu kulikkudhu kanna moodunga
Paatu katti paadidum natu kattai naanunga
Selai ennun kootukkul serthu vecha thaenunga

Aruvi onnu kudhikuthu vanthu paarunga
Kuruvi onnu kulikkudhu kanna moodunga

Aan thodatha meniyai
Meen thottu paarkaiyil
Mella mella noguthu
Melum konjam verkuthu

Enakkul engo engo
Neerthuli sendraduthu
Nimmathi undaaguthu
Thaana sirichu thaniya kulichen
Thaavani ennanathu

Aruvi onnu kudhikuthu vanthu paarunga
Kuruvi onnu kulikkudhu kanna moodunga


Azhagu theriya aadanum
Aasai theera kuthiganum
Inba vaasal thurakanum
Ella narambum thudikanum

Paasamum nee paarkanum
Paruvamum theerum munnae
Panthikku paai podanum
Vellari pinjukku vidhaiyae illa
Muzhusaa nee thinganum

Aruvi onnu kudhikuthu vanthu paarunga
Kuruvi onnu kulikkudhu kanna moodunga
Paatu katti paadidum natu kattai naanunga
Selai ennun kootukkul serthu vecha thaenunga

Aruvi onnu kudhikuthu vanthu paarunga
Kuruvi onnu kulikkudhu kanna moodunga

Aruvi Onnu Kulikudhu Song Lyrics from movie Seevalaperi Pandi. Aruvi Onnu Kulikudhu song sung by Swarnalatha. Aruvi Onnu Kulikudhu Song Composed by Adithyan. Aruvi Onnu Kulikudhu Song Lyrics was Penned by Vairamuthu. Seevalaperi Pandi movie cast Napoleon, Saranya Ponvannan in the lead role actor and actress. Seevalaperi Pandi movie released on 1994

Aruvi Onnu Kulikudhu Song Lyrics From Seevalaperi Pandi | அருவி ஒன்னு குதிக்குது பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies