இது காதலின் சங்கீதம் பாடல் வரிகள்

Starring Ajith Kumar, Simran
Movie Aval Varuvala
Music ByS. A. Rajkumar
Lyric By Palani Bharathi
SingersP. Jayachandran
Year 1998

Idhu Kaadhalin Sangeetham Lyric In English

இது காதலின் சங்கீதம்
புது குங்கும சந்தோஷம்
மாற்றும் மாலையும் ஏற்றும்
தீபமும் மங்கல பண்பாடும்

ஸ்ரீ தேவியின் கல்யாணம்
ஓ ஓஓ மங்கல பண்பாடும்
ஸ்ரீ தேவியின் கல்யாணம்
இது காதலின் சங்கீதம்

ஆணில் பாதி பெண்மை
என்று வேதம் சொல்லியது
எந்த பாதி எங்கு சேரும்
யார் தான் சொல்லுவது

தெய்வம் ஒன்று சேர்க்கும் சொந்தம்
இங்கே சேர்கிறது வேள்வி தீயில்
சுயநலங்கள் வெந்து தீகிறது

நிலவினை கிரகணம் தீண்டியது
மறுபடியும் பௌர்ணமி தோன்றியது
விதியும் புதியது கதையும் புதியது
காலத்தின் தீர்ப்பு இது தெய்வத்தின் சேர்ப்பு இது


இது காதலின் சங்கீதம்
மாற்றும் மாலையும் ஏற்றும்
தீபமும் மங்கல பண்பாடும்
ஸ்ரீ தேவியின் கல்யாணம்
இது காதலின் சங்கீதம்

காத்திருக்கும் சீதைக்கெல்லாம்
ராமன் கிடைப்பதில்லை
ராவணன்க்கு சீதையென்று
பிரம்மன் எழுதவில்லை

புதியபாதை போட்டு கொள்ள
எவரும் மறுப்பதில்லை
வலிகள் கேட்கும் பழமை தன்னை
யாரும் பொறுப்பதில்லை

பெண்ணுக்கு பெண் இங்கு எதிரியில்லை
பெண்மையை காட்டிலும் தெய்வமில்லை
அத்தை கண்களில் அன்னை தோன்றினால்
தோன்றிய மாகாளி அவள் பரிசுத்த பொன் தாயி

இது காதலின் சங்கீதம்
புது குங்கும சந்தோஷம்
மாற்றும் மாலையும் ஏற்றும்
தீபமும் மங்கல பண்பாடும்
ஸ்ரீ தேவியின் கல்யாணம்
இது காதலின் சங்கீதம்

Idhu Kaadhalin Sangeetham
Pudhu Kunguma Santhosam
Maatrum Maalaiyum Yetrum Deepamum
Mangala Panpaadum

Sri Deviyin Kalyaanam
Mangala Panpaadum
Sri Deviyin Kalyaanam
Idhu Kaadhalin Sangeetham

Aanil Paadhi Penmai Endru
Vedham Solliyathu
Entha Paadhi Engu Serum
Yaar Than Solluvathu

Deivam Ondru Serkkum Sontham
Ingae Sergirathu
Velvi Theeyil Suyanalangal
Vendhu Theegiradhu

Nilavinai Graganam Theendiyathu
Marubadiyum Pournami Thondriyathu

Vidhiyum Pudhiyathu
Kadhaiyum Pudhiyathu
Kaalathin Theerppu Idhu
Deivathin Serppu Idhu

Idhu Kaadhalin Sangeetham
Pudhu Kunguma Santhosam
Maatrum Maalaiyum Yetrum Deepamum
Mangala Panpaadum

Sri Deviyin Kalyaanam
Mangala Panpaadum
Sri Deviyin Kalyaanam
Idhu Kaadhalin Sangeetham

Aanil Paadhi Penmai Endru
Vedham Solliyathu
Entha Paadhi Engu Serum
Yaar Than Solluvathu

Deivam Ondru Serkkum Sontham
Ingae Sergirathu
Velvi Theeyil Suyanalangal
Vendhu Theegiradhu

Nilavinai Graganam Theendiyathu
Marubadiyum Pournami Thondriyathu

Vidhiyum Pudhiyathu
Kadhaiyum Pudhiyathu
Kaalathin Theerppu Idhu
Deivathin Serppu Idhu

Idhu Kaadhalin Sangeetham Song Lyrics from movie Aval Varuvala. Idhu Kaadhalin Sangeetham song sung by P. Jayachandran. Idhu Kaadhalin Sangeetham Song Composed by S. A. Rajkumar. Idhu Kaadhalin Sangeetham Song Lyrics was Penned by Palani Bharathi. Aval Varuvala movie cast Ajith Kumar, Simran in the lead role actor and actress. Aval Varuvala movie released on 1998

Idhu Kaadhalin Sangeetham Song Lyrics From Aval Varuvala | இது காதலின் சங்கீதம் பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies