Starring | Ajith Kumar, Simran, Goundamani, Sujatha, Babloo Prithiveeraj, Senthil, Venniradai Moorthy, Kovai Sarala, Dhamu | ||
---|---|---|---|
Music By | S. A. Rajkumar | ||
Lyric By | Palani Bharathi | ||
Singers | P. Jayachandran, S. P. Balasubramanyam, Hariharan, P. Unnikrishnan, Chithra | ||
Year | 1998 |
அவள் வருவாளா 1998 ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். தெலுங்கில் வெளிவந்த பெள்ளி திரைப்படத்தை மையமாகக் கொண்டு ராஜ்கபூர் இயக்கிய இப்படத்தில் கதாநாயகனாக அஜித் குமாரும், கதாநாயகியாக சிம்ரனும் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு எஸ். ஏ. ராஜ்குமார் இசை அமைத்துள்ளார்.
எஸ். ஏ. ராஜ்குமார் இசையமைத்த இத்திரைப்படத்தின் பாடல்கள் அவர் ஏற்கனவே இசையமைத்த தெலுங்கு திரைப்படத்தின் பாடல்களாகும். இத்திரைப்படத்தின் பாடல்களைக் கவிஞர் பழனிபாரதி எழுதியுள்ளார்.
Aval Varuvala is a 1998 Tamil film starring directed by Raj Kapoor. The film was a remake of 1980 Malayalam movie Manjil Virinja Pookkal. And the Julia Roberts starrer Sleeping With The Enemy The film featured Ajith Kumar and Simran in lead roles, and Sujatha and Babloo Prithiveeraj in other significant roles. This film became commercial success at the box office.
The film soundtrack features score and 6 songs composed by S. A. Rajkumar who retained the tunes from the original Telugu film which he had composed, with lyrics by Palani Barathi.