சிக்கி முக்கி பாடல் வரிகள்

Starring Ajith Kumar, Simran
Movie Aval Varuvala
Music ByS. A. Rajkumar
Lyric By Palani Bharathi
SingersS. P. Balasubramanyam, Chithra
Year 1998

Sikki Mukki Lyric In English

சிக்கி முக்கி உய்யாலா சிக்கிக்கிட்டாளா
வத்திக்குச்சி இல்லாம பத்திக்கிட்டாளா
சிக்கி முக்கி உய்யாலா சிக்கிக்கிட்டாளா
வத்திக்குச்சி இல்லாம பத்திக்கிட்டாளா

மச்சான் கிட்ட முந்தானைய தந்து வைப்பாளா
சிக்கி முக்கி உய்யாலா சிக்கிக்கிட்டாளா
முந்தானைய தந்துபுட்டு சும்மா நிப்பாளா
வத்திக்குச்சி இல்லாம பத்திக்கிட்டாளா

பலநாள் பசி இருக்கு விருந்து வைப்பாளா
கேட்டா கொடுப்பதற்கு புல்லா வைக்கோலா
விலகாதே விட மாட்டேன் மச்சான் வேர் ஓா் ஆளா

சிக்கி முக்கி உய்யாலா சிக்கிக்கிட்டாளா
வத்திக்குச்சி இல்லாம பத்திக்கிட்டாளா
மச்சான் கிட்ட முந்தானைய தந்து வைப்பாளா
முந்தானைய தந்துபுட்டு சும்மா நிப்பாளா

இடுப்பில் உள்ள மடிப்புக்குள்ள
மாட்டிக்கிட்டேன் மானே
அதுக்குத்தானே இழுத்து
இப்ப போத்திக்கிட்டேன் நானே

ஹே மொட்டு உடம்ப தொட்டு திறக்கும்
தேதி ஒண்ணு சொல்லு சொல்லு
கட்டிப்புடிச்சா புயலடிக்கும்
இப்போ கொஞ்சம் தள்ளி நில்லு

அலுக்கி குலுக்கி
எம்மனச கொள்ளையடிக்கிறியே
விரட்டி விரட்டி
பெண்மனசில் கிளி புடிக்கிறியே

சூடேற்றி போகாம ஆத்துப்பக்கம் வாடி


சிக்கி முக்கி உய்யாலா சிக்கிக்கிட்டாளா
வத்திக்குச்சி இல்லாம பத்திக்கிட்டாளா
மச்சான் கிட்ட முந்தானைய தந்து வைப்பாளா
முந்தானைய தந்துபுட்டு சும்மா நிப்பாளா

மஞ்ச உடம்பு சிவந்திருக்கு
மாமா உன்ன பாத்து
எனக்கும் இப்போ வேர்த்திருச்சி
மச்சம் ஒன்னை பாத்து

ஹா பட்டு உடலில் பட்டு தெறிக்கும்
மின்னல் ஒன்னு துள்ள துள்ள
வெட்கம் துடைக்க விளக்கணைக்க
ஜன்னல் கண்ணை மூடிக்கொள்ள

வெத்தலைய போடாமதான்
உதடு சிவக்கணும்
பத்து நாளு கழிச்சி தாண்டி
கதவ திறக்கணும்

பூமால மாத்தாம வேணாம் மாமா ஜாலி

சிக்கி முக்கி உய்யாலா சிக்கிக்கிட்டாளா
வத்திக்குச்சி இல்லாம பத்திக்கிட்டாளா
மச்சான் கிட்ட முந்தானைய தந்து வைப்பாளா
முந்தானைய தந்துபுட்டு சும்மா நிப்பாளா

பலநாள் பசி இருக்கு விருந்து வைப்பாளா
கேட்டா கொடுப்பதற்கு புல்லா வைக்கோலா
விலகாதே விட மாட்டேன் மச்சான் வேர் ஓா் ஆளா

சிக்கி முக்கி உய்யாலா சிக்கிக்கிட்டாளா
வத்திக்குச்சி இல்லாம பத்திக்கிட்டாளா

Sikki Mukki Uiyaalaa Sikkikitalaa
Vathikuchi Illaama Pathikitalaa
Sikki Mukki Uiyaalaa Sikkikitalaa
Vathikuchi Illaama Pathikitalaa

Machan Kitta Munthaanaiya Thandhu Vaipaalaa
Sikki Mukki Uiyaalaa Sikkikitalaa
Munthaanaiya Thanthuputu Summa Nipaalaa
Vathikuchi Illaama Pathikitalaa

Pala Naazh Pasi Iruku Virundhu Vaipaalaa
Ketta Kodupatharku Pulla Vaikolaa
Vilakaadhae Vidamaten Machan Veroaraala

Sikki Mukki Uiyaalaa Sikkikitalaa
Vathikuchi Illaama Pathikitalaa

Machan Kitta Munthaanaiya Thandhu Vaipaalaa
Munthaanaiya Thanthuputu Summa Nipaalaa

Idupil Ulla Madipukulla Maatikiten Maanae
Athukuthaanae Izhuthu Ippa Pothikiten Naanae

Hey Mottu Udamba Thotu
thirakum Thethi Onnu Sollu Sollu
Kattipudicha Puyaladikum
ippo Konjam Thalli Nillu

Aluki Kuluki Yemmanasai Kollai Adikiriyae
Virati Virati Pen Manasil Kili Pudikiriyae
Soodetri Pokaama Aathupakkam Vaadi


Sikki Mukki Uiyaalaa Sikkikitalaa
Vathikuchi Illaama Pathikitalaa

Machan Kitta Munthaanaiya Thandhu Vaipaalaa
Munthaanaiya Thanthuputu Summa Nipaalaa
Manja Udampu Sivanthiruku Mama Unnai Paathu
Yenakum Ippo Verthiruchi Macham Onnai Paathu

pattu Udalil Pattu Therikum
Minnal Onnu Thulla Thulla
Vetkam Thudaika Vilakanaika
Jannal Kannai Moodikolla

Vethalaiya Podama Thaan Udhadu Sivakanum
Pathu Naalu Kazhichi Thaandi Kathava Thorakanum

Poomaalai Maathaama Venam Mama Jaali
Sikki Mukki Uiyaalaa Sikkikitalaa
Vathikuchi Illaama Pathikitalaa
Machan Kitta Munthaanaiya Thandhu Vaipaalaa
Munthaanaiya Thanthuputu Summa Nipaalaa

Pala Naazh Pasi Iruku Virundhu Vaipaalaa
Ketta Kodupatharku Pulla Vaikola
Vilakaadhae Vidamaten Machan Veroaraala

Sikki Mukki Uiyaalaa Sikkikitalaa
Vathikuchi Illaama Pathikitalaa

Sikki Mukki Song Lyrics from movie Aval Varuvala. Sikki Mukki song sung by S. P. Balasubramanyam, Chithra. Sikki Mukki Song Composed by S. A. Rajkumar. Sikki Mukki Song Lyrics was Penned by Palani Bharathi. Aval Varuvala movie cast Ajith Kumar, Simran in the lead role actor and actress. Aval Varuvala movie released on 1998

Sikki Mukki Song Lyrics From Aval Varuvala | சிக்கி முக்கி பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies