மைனாவே மைனாவே பாடல் வரிகள்

Starring Vijayakanth, Meena
Movie Vaanathaippola
Music ByS. A. Rajkumar
Lyric By Viveka
SingersChithra, Unni Menon
Year 2000

Mainave Mainave Lyric In English

மைனாவே மைனாவே
இது என்ன மாயம்
மழை இல்லை நனைகின்றேன்
இது என்ன மாயம்

நேற்று பார்த்த பார்வையோ
பாலை வார்த்து போனது
இன்று பார்த்த பார்வையோ
மாலை மாற்றி போனது

காதல் என்பதா
இதை மாயம் என்பதா
காதல் என்பதா
இதை மாயம் என்பதா

மைனாவே மைனாவே
இது என்ன மாயம்
மழை இல்லை நனைகின்றேன்
இது என்ன மாயம்

மைனாவே மைனாவே
இது என்ன மாயம்
மழை இல்லை நனைகின்றேன்
இது என்ன மாயம்

நதி கரை மணல் மீது
உன் பெயர் நான் எழுத
மணல் எல்லாம்
பொன்னாய் போன மாயம் என்ன

மூங்கில் காட்டில்
உன் பேரை சொல்லி பார்த்தேன்
சுகமாக மூங்கில்கள்
குழலான மாயாமென

நூலும் இல்லை
காற்றும் இல்லை
வானில் பறக்கும்
பட்டம் ஆனேன்

இந்த சந்தோச மாயங்கள்
இன்னும் என்ன


மைனாவே மைனாவே
இது என்ன மாயம்
மழை இல்லை நனைகின்றேன்
இது என்ன மாயம்

ஆம்புவிடும் ஒரு வேடன்
கண்கள் பட்டு
துடிக்கின்ற மான் ஒன்று
வேட்டை ஆடும் மாயம் என்ன

பஞ்சை போல இருக்கின்றாய்
தீயை பற்ற வைக்கின்றாய்
மீன் ஒன்று தூண்டில் போடும்
மாயம் என்ன

மேகம் ஒன்று
வலையை வீச
வானம் வந்து
சிறையில் சிக்க

இந்த சந்தோச மாயங்கள்
இன்னும் என்ன

மைனாவே மைனாவே
இது என்ன மாயம்
மழை இல்லை நனைகின்றேன்
இது என்ன மாயம்

நேற்று பார்த்த பார்வையோ
பாலை வார்த்து போனது
இன்று பார்த்த பார்வையோ
மாலை மாற்றி போனது

காதல் என்பதா
இதை மாயம் என்பதா
காதல் என்பதா
இதை மாயம் என்பதா

மைனாவே மைனாவே
இது என்ன மாயம்
மழை இல்லை நனைகின்றேன்
இது என்ன மாயம்

Mynaavae Mynaavae
Ithu Enna Maayam
Mazhiyillai Nanaigindren
Ithu Enna Maayam

Netru Paartha Paarvaiyo
Paalai Vaarthu Ponathu
Indru Paartha Paarvaiyo
Maalai Maatri Ponathu

Kaadhal Enbathaa
Ithai Maayam Enbathaa
Kaadhal Enbathaa
Ithai Maayam Enbathaa

Mynaavae Mynaavae
Ithu Enna Maayam
Mazhiyillai Nanaigindren
Ithu Enna Maayam

Nathigarai Manal Meedhu
Un Peyar Naan Ezhutha
Manalellaam Ponnaai Pona
Maayam Enna

Moongil Kaattil Un Peyarai
Solli Paarthen Sugamaaga
Moongilgal Kuzhalaana Maayamena

Noolum Illai
Kaatrum Illai
Vaanil Parakkum
Pattam Aanen

Intha Santhosa
Maayangal Innum Enne


Mynaavae Mynaavae
Ithu Enna Maayam
Mazhiyillai Nanaigindren
Ithu Enna Maayam

Ambuvidum Oru Vedan
Kangalpattu Thudikkindraan
Maanondru Vettaiyaadum
Maayam Enna

Panjai Pola Irukkindraai
Theeyai Patra Vaikkindrai
Meen Ondru Thoondil Podum
Maayam Enna

Megam Ondru
Valaiyai Veesa
Vaanam Vanthu
Siraiyil Sikka

Itha Santhosa
Maayangal Innum Enna

Mynaavae Mynaavae
Ithu Enna Maayam
Mazhiyillai Nanaigindren
Ithu Enna Maayam

Netru Paartha Paarvaiyo
Paalai Vaarthu Ponathu
Indru Paartha Paarvaiyo
Maalai Maatri Ponathu

Kaadhal Enbathaa
Ithai Maayam Enbathaa
Kaadhal Enbathaa
Ithai Maayam Enbathaa

Mynaavae Mynaavae
Ithu Enna Maayam
Mazhiyillai Nanaigindren
Ithu Enna Maayam

Mainave Mainave Song Lyrics from movie Vaanathaippola. Mainave Mainave song sung by Chithra, Unni Menon. Mainave Mainave Song Composed by S. A. Rajkumar. Mainave Mainave Song Lyrics was Penned by Viveka. Vaanathaippola movie cast Vijayakanth, Meena in the lead role actor and actress. Vaanathaippola movie released on 2000

Mainave Mainave Song Lyrics From Vaanathaippola | மைனாவே மைனாவே பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies