செவந்து போச்சு நெஞ்சு பாடல் வரிகள்

Starring Vijay Sethupathi, Aishwarya Rajesh
Movie Chekka Chivantha Vaanam
Music ByA R Rahman
Lyric By Vairamuthu
SingersA R Rahman, D. Sathyaprakash, Sunitha Sarathy, Arjun Chandy
Year 2018

Sevandhu Pochu Nenju Lyric In English

ஹே... செவந்து போச்சு நெஞ்சு
செவந்து போச்சு நெஞ்சு
ஹே... செவந்து போச்சு நெஞ்சு
செவந்து போச்சு நெஞ்சு

புத்திய மாத்தி பொழைக்க சொன்னா
கத்திய மாத்தி காவு வாங்கியே
செவந்து போச்சு நெஞ்சு

தப்பு தப்பா தப்புங்க செஞ்சு
தப்பு அருஞ்சும் தப்புங்க செஞ்சு
தப்பு தப்பா தப்புங்க செஞ்சு
தப்பு அருஞ்சும் தப்புங்க செஞ்சு
செவந்து போச்சு நெஞ்சு...

சொல் சொல் சொல் சொல் சொல்
சொல் சொல் சொல் சொல் சொல்
செவந்து போச்சு நெஞ்சு...

அட நானா அட நானா
அட சொன்னதும் நானா செஞ்சதும் நானா
நானா அட நானா அட ரெண்டும் ஒண்ணா
வெவ்வேறாளா.... நானா அட நானா
அட சொன்னதும் நானா செஞ்சதும் நானா
சொல் சொல் சொல் சொல்
சொல் சொல் சொல் சொல்

தீமை என்பது ஆமை போல் நுழைவது
புத்தியை கொல்வது போதை அது
ஹே வன்முறையில் ஜம் ஜம் ஜம்
வலிமையெல்லாம் ஜிம் ஜிம் ஜிம்
வாங்குவதும் கொடுப்பதுவும் தொம் தொம் தொம்

கொழுத்திருக்கு கோவம் பழித்தவரை லாபம்
ஓ... கொள்ளைகளே கொள்கை என்றால் கம் கம் கம்

தாடங்கு தட தட தடியடி தானே
சமூக சபைகளில் சங்கீதம் ஆச்சு
படாத எடத்துல வெட்டுப்பட்ட தழும்பு
பல பல அழுக்கு விலாசம் ஆச்சு


தாடங்கு தட தட தடியடி தானே
சமூக சபைகளில் சங்கீதம் ஆச்சு
ரகதிமி தக தித்தித்தோம்
ஹே செய்வோம் செய்வோம் செய்வோம்

ஹே... செவந்து போச்சு நெஞ்சு
செவந்து போச்சு நெஞ்சு
ஹே செவந்து போச்சு நெஞ்சு
செவந்து போச்சு நெஞ்சு

புத்திய மாத்தி பொழைக்க சொன்னா
கத்திய மாத்தி காவு வாங்கியே
செவந்து போச்சு நெஞ்சு!

தப்பு தப்பா தப்புங்க செஞ்சு
தப்பு அருஞ்சும் தப்புங்க செஞ்சு
செவந்து போச்சு நெஞ்சு!

சொல் சொல் சொல் சொல்
சொல் சொல் சொல் சொல்

அட நானா அட நானா
அட சொன்னதும் நானா செஞ்சதும் நானா
நானா அட நானா அட ரெண்டும் ஒண்ணா
வெவ்வேறாளா நானா அட நானா
அட சொன்னதும் நானா செஞ்சதும் நானா
சொல் சொல் சொல் சொல்
சொல் சொல் சொல் சொல்
சொல் சொல் சொல் சொல்

Hey... Sevandhu Pochu Nenju
Sevandhu Pochu Nenju
Hey... Sevandhu Pochu Nenju
Sevandhu Pochu Nenju

Buththiya Maaththi Pozhaikka Sonnaa
Kaththiya Maaththi Kaavu Vaangiye
Sevandhu Pochu Nenju

Thappu Thappaa Thappuga Senju
Thappu Arinjum Thappuga Senju
Thappu Thappaa Thappuga Senju
Thappu Arinjum Thappuga Senju
Sevandhu Pochu Nenju...

Sol Sol Sol Sol
Sol Sol Sol Sol
Sevandhu Pochu Nenju...

Ada Naana Ada Naana
Ada Sonnadhum Naana Senjadhum Naana
Naana Ada Naana Ada Rendum Onna
Vevaeraala... Naana Ada Naana
Ada Sonnadhu Naana Senjadhum Naana
Sol Sol Sol Sol
Sol Sol Sol Sol

Theemai Enbadhu Aamai Poal Nuzhaivadhu
Buththiyai Kolvadhu Bodhai Adhu
Hey Vanmuraiyil Jum Jum Jum
Valimaiyellaam Jim Jim Jim
Oh Vaanguvadhum Kodupadhuvum Dhom Dhom Dhom


Kozhuththirukku Kovam Paliththa Varai Laabam
O... Kollaigalae Kolgai Endraal Gum Gum Gum

Thadaangu Thada Thada Thadayadi Dhaanae
Samooga Sabaigalil Sangeedham Aachu.
Padaadha Edathula Ettupatta Thazhumbu
Pala Pala Aaluku Vilaasam Aachu

Thadaangu Thada Thada Thadayadi Dhaanae
Samooga Sabaigalil Sangeedham Aachu.
Ragadhimi Thaga Thithithom
Hey Seivom Seivom Seivom

Hey... Sevandhu Pochu Nenju
Sevandhu Pochu Nenju
Hey... Sevandhu Pochu Nenju
Sevandhu Pochu Nenju

Buththiya Maaththi Pozhaikka Sonnaa
Kaththiya Maaththi Kaavu Vaangiye
Sevandhu Pochu Nenju!

Thappu Thappaa Thappuga Senju
Thappu Arinjum Thappuga Senju
Sevandhu Pochu Nenju...
Sol Sol Sol Sol
Sol Sol Sol Sol

Ada Naana Ada Naana
Ada Sonnadhum Naana Senjadhum Naana
Naana Ada Naana Ada Rendum Onna
Vevaeraala... Naana Ada Naana
Ada Sonnadhu Naana Senjadhum Naana
Sol Sol Sol Sol
Sol Sol Sol Sol
Sol Sol Sol Sol

Sevandhu Pochu Nenju Song Lyrics from movie Chekka Chivantha Vaanam. Sevandhu Pochu Nenju song sung by A R Rahman, D. Sathyaprakash, Sunitha Sarathy, Arjun Chandy. Sevandhu Pochu Nenju Song Composed by A R Rahman. Sevandhu Pochu Nenju Song Lyrics was Penned by Vairamuthu. Chekka Chivantha Vaanam movie cast Vijay Sethupathi, Aishwarya Rajesh in the lead role actor and actress. Chekka Chivantha Vaanam movie released on 2018

Sevandhu Pochu Nenju Song Lyrics From Chekka Chivantha Vaanam | செவந்து போச்சு நெஞ்சு பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies