Aadi Paadi Velai Senja

Aadi Paadi Velai Senja Song Lyrics In English


இசை அமைப்பாளர் : மாஸ்டர் வேணு

பாடல் ஆசிரியர் : உடுமலை நாராயண கவி

ஆடிப்பாடி வேல செஞ்சா அலுப்பிருக்காது அதில் ஆணும் பெண்ணும் சேராவிட்டா அழகிருக்காது ஆடிப்பாடி வேல செஞ்சா அலுப்பிருக்காது அதில் ஆணும் பெண்ணும் சேராவிட்டா அழகிருக்காது ஆடிப்பாடி வேல செஞ்சா அலுப்பிருக்காது

நீ எரப்பு கூட எடுத்து வீச இடுப்பை வளைக்கும் தினுசு அதை எதுக்க நின்னு பாக்கும் போது எங்கோ போகுது மனசு

ஆடிப்பாடி வேல செஞ்சா அலுப்பிருக்காது அதில் ஆணும் பெண்ணும் சேராவிட்டா அழகிருக்காது ஆடிப்பாடி வேல செஞ்சா அலுப்பிருக்காது

கயத்தை நீங்க இழுக்கும்போது கன்னம் செவந்து ஜொலிக்குது அதை காணும்போது என்னையும் சேர்த்து காந்தம் போல இழுக்குது

ஆடிப்பாடி வேல செஞ்சா அலுப்பிருக்காது அதில் ஆணும் பெண்ணும் சேராவிட்டா அழகிருக்காது ஆடிப்பாடி வேல செஞ்சா அலுப்பிருக்காது


கண்ணாடி வளை கலகலங்க கைய வீசுற வீசு நீ கைய வீசுற வீசு அதைக் கற்பனை செய்து பாட நினைக்க வார்த்தை எல்லாம் பழசா போச்சு

ஆடிப்பாடி வேல செஞ்சா அலுப்பிருக்காது அதில் ஆணும் பெண்ணும் சேராவிட்டா அழகிருக்காது ஆடிப்பாடி வேல செஞ்சா அலுப்பிருக்காது

முன்னாலிருந்த தரிசு நிலங்கள் பொன்னாய் விளையலாச்சு முயற்சி தன்னை ஊராரெல்லாம் புகழ்ச்சியாக பேசலாச்சி உங்க முயற்சி தன்னை ஊராரெல்லாம் புகழ்ச்சியாக பேசலாச்சி

ஆடிப்பாடி வேல செஞ்சா அலுப்பிருக்காது அதில் ஆணும் பெண்ணும் சேராவிட்டா அழகிருக்காது ஆடிப்பாடி வேல செஞ்சா அலுப்பிருக்காது