Aagayaveethiyil Azhagana

Aagayaveethiyil Azhagana Song Lyrics In English

பாடகர்கள் : பி சுஷீலா மற்றும் கண்டசாலா

இசை அமைப்பாளர் : எஸ் ராஜேஸ்வர ராவ்

பாடல் ஆசிரியர் : உடுமலை நாராயனகவி

ஹோ ஓ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ ஓ ஓ

ஆகாய வீதியில் அழகான வெண்ணிலா அலங்கார தாரகையோடு அசைந்தூஞ்சல் ஆடுதே ஆனந்தம் தேடுதே

இருளான மேகமென்னும் திரையின் பின்னாலே மறைந்தேன் இந்நாளே உறவோடு ஓடியாடி உயர் காதலாலே உவந்தே மென்மேலே

அலங்கார தாரகையோடு அசைந்தூஞ்சல் ஆடுதே ஆனந்தம் தேடுதே

இருவர் : ஆகாய வீதியில் அழகான வெண்ணிலா அலங்கார தாரகையோடு அசைந்தூஞ்சல் ஆடுதே ஆனந்தம் தேடுதே

ஹா ஆஆஆஅ ஹோ ஓ ஓஓ

இன்னலாகத் தோன்றும் மின்னல் இடை மறித்தாலும் இடி எதிர்த்தாலும் கண்மணி தாரகை தன்னைக் கை விடேன் என்றே களிப்போடு சென்றே