Aalayam Nayagan Gopuram Nayagi

Aalayam Nayagan Gopuram Nayagi Song Lyrics In English


ஆலயம் நாயகன் கோபுரம் நாயகி அன்பினாலே பூஜை செய்வாள் வாழவந்த தேவதை அன்பினாலே பூஜை செய்வாள் வாழவந்த தேவதை ஆலயம் நாயகன் கோபுரம் நாயகி

அமைதியான தீபம் ஒன்று அழகு பொங்கும் மோகனம் அமைதியான தீபம் ஒன்று அழகு பொங்கும் மோகனம்

ஆதிகால பெண்மை இது நீதி காக்கும் என்னை நேரில் வந்த சொர்க்கம் அதன் வாசல் தானே வெட்கம்

ஆலயம் நாயகன் கோபுரம் நாயகி

இறைவன் பார்த்து தந்த இன்பம் இணை இல்லாத காவியம் இறைவன் பார்த்து தந்த இன்பம் இணை இல்லாத காவியம்


ஏழு லோகம் எங்கும் இந்த தேவி போல இல்லை ஏழைத்தோட்ட ரோஜா அதை காவல் காக்கும் ராஜா

ஆலயம் நாயகன் கோபுரம் நாயகி

அன்பினாலே பூஜை செய்வாள் வாழவந்த தேவதை அன்பினாலே பூஜை செய்வாள் வாழவந்த தேவதை ஆலயம் நாயகன் கோபுரம் நாயகி