Aasai Vaithal Adhu

Aasai Vaithal Adhu Song Lyrics In English

ஆசை வைத்தால் அது மோசம் அன்பு வைத்தால் அது துன்பம் பாசம் கொள்வது பாவம் பழகி பிரிவது துயரம்

பெற்றவள் போனாள் மற்றவள் வந்தாள் பேணி வளர்த்தாள் மறைந்து விட்டாள் பெற்றவள் போனாள் மற்றவள் வந்தாள் பேணி வளர்த்தாள் மறைந்து விட்டாள் இதில் சுற்றமென்றே ஒரு தோகை வந்தாள் இதில் சுற்றமென்றே ஒரு தோகை வந்தாள் அவள் சொந்தம் மறந்து பிரிந்து விட்டாள்

ஆசை வைத்தால் அது மோசம் அன்பு வைத்தால் அது துன்பம் பாசம் கொள்வது பாவம் பழகி பிரிவது துயரம்

அன்னையின் கையில் கன்னியின் மடியில் ஆடுவதெல்லாம் சில நாள் அன்னையின் கையில் கன்னியின் மடியில் ஆடுவதெல்லாம் சில நாள் இதில் கண்ணீர் சில நாள் புன்னகை சில நாள் இதில் கண்ணீர் சில நாள் புன்னகை சில நாள் காதல் நாடகம் சில நாள்

ஆசை வைத்தால் அது மோசம் அன்பு வைத்தால் அது துன்பம் பாசம் கொள்வது பாவம் பழகி பிரிவது துயரம்

நினைவில் நிற்கும் உறவினை எல்லாம் மறந்திடத் துடிக்கிறேன் நினைவில் நிற்கும் உறவினை எல்லாம் மறந்திடத் துடிக்கிறேன் மன நிம்மதி கிடைக்கும் உலகினை நோக்கி பறந்திடத் துடிக்கிறேன்