Aathadi Annakkili Vidiya

Aathadi Annakkili Vidiya Song Lyrics In English




ஆத்தாடி அன்னக்கிளி விடிய விடிய கும்மியடி ஆத்தாடி அன்னக்கிளி விடிய விடிய கும்மியடி கண்டாங்கி சேல கச்சேரி பாட கணக்கு பாத்து கட்டிப் புடி

ஆத்தாடி அன்னக்கிளி விடிய விடிய கும்மியடி கண்டாங்கி சேல கச்சேரி பாட கணக்கு பாத்து கட்டிப் புடி

ஆத்தாடி அன்னக்கிளி விடிய விடிய கும்மியடி

ஏன்டியம்மா வெட்கமா வெட்கமா இடுப்பில் சேல நிக்குமா நிக்குமா ஆளப் பாத்து சொக்குமா சொக்குமா வார்த்தை லேசா திக்குமா திக்குமா

ஐயா ஐயா மெதுவா சொல்லிக் கொடு அம்மா அம்மா மெதுவா அள்ளிக் கொடு அம்மாடி தூக்கம் போச்சு ஆறு வாரமா வைகாசி மாசம் பாத்து பேறுகாலமா

ஆத்தாடி அன்னக்கிளி விடிய விடிய கும்மியடி கண்டாங்கி சேல கச்சேரி பாட கணக்கு பாத்து கட்டிப் புடி


ஹான் ஆத்தாடி அன்னக்கிளி விடிய விடிய கும்மியடிஹோய்



ஆசை வந்து கிள்ளுது கிள்ளுது ரோசா பந்து துள்ளுது துள்ளுது காலும் காலும் பின்னுது பின்னுது ஏதோ மோகம் என்னது என்னது

அம்மாக்கண்ணு எதுக்கு மத்த சுகம் மெத்த சுகம் அதுதான் சொத்து சுகம் முந்தான காத்து வீச மோகம் ஏறுமே தங்க நகை தேய்க்க தேய்க்க சாரம் ஏறுமே

ஆத்தாடி அன்னக்கிளி விடிய விடிய கும்மியடி கண்டாங்கி சேல கச்சேரி பாட கணக்கு பாத்து கட்டிப் புடி