Aathadi Kathadi Aathadi

Aathadi Kathadi Aathadi Song Lyrics In English


இசை அமைப்பாளர் : இளையராஜா

ஆத்தாடி காத்தாடி ஆத்தாடி காத்தாடி இந்திரலோகம் தான் சந்திரலோகம் தான் ஹான் இந்திரலோகம் தான் சந்திரலோகம் தான் நான் போக வழி பண்ணறேன் ஹே ஹே நூலேணி உண்டாக்குறேன் ஆத்தாடி காத்தாடி அடி ஆத்தாடி காத்தாடி



வேணாம் படு வேகம் போறே இடம் வேணும் வேணாம் படு வேகம் போறே இடம் தேடும் ஹெ தெக்கப்பக்க காற்றோட தொங்கிட்டு கூத்தாட போகும் இந்த காத்தாடி அட சாயங்காலம் நேரம் தான் ஏரோப்ளேன் வேகம் தான் போகுது பார் காத்தாடி

பப்பரபப்பா ரபப்பரபப்பா ரபப்பரபப்பா ரபப்பரபப்பா நான் போக வழி பண்ணறேன் ஹே ஹே நூலேணி உண்டாக்குறேன் அடி ஆத்தாடி காத்தாடி ஆத்தாடி காத்தாடி


பயமே கிடையாது வானம் உடையாது பயமே கிடையாது வானம் உடையாது வானம் பூமி ஒண்ணாகும் பாதை ஒண்ணு உண்டாக்கும் வேலை ஒண்ணு பண்ணப்போறேன்

வானத்திலே நானேறி மேகத்திலே தேரேறி ஊர்கோலம் போகப்போறேன்

பப்பரபப்பா ரபப்பரபப்பா ரபப்பரபப்பா ரபப்பரபப்பா நான் போக வழி பண்ணறேன் ஹே ஹே நூலேணி உண்டாக்குறேன்

ஆத்தாடி காத்தாடி ஆத்தாடி காத்தாடி இந்திரலோகம் தான் சந்திரலோகம் தான் ஹான் இந்திரலோகம் தான் சந்திரலோகம் தான் நான் போக வழி பண்ணறேன் ஹே ஹே நூலேணி உண்டாக்குறேன் ஆத்தாடி காத்தாடி அடி ஆத்தாடி காத்தாடி