Aathangarai Mettorama

Aathangarai Mettorama Song Lyrics In English


ஆத்தங்கரை மேட்டோரமா ஹே ஆடிப் பல நாளாச்சம்மா ஹேஹே ஆத்தங்கரை மேட்டோரமா ஹே ஆடிப் பல நாளாச்சம்மா ஹேஹே ஆவாரங் காட்டோரம் ஜோராக கைக்கோத்து

ஆத்தங்கரை மேட்டோரமா ஹே ஆடிப் பல நாளாச்சம்மா ஹேஹே

காவேரி ஓரம் மாலை நன்னேரம் குழந்தைகள் படைத்தது சிருஞ்சேறு பூவான நெஞ்சில் தோன்றிடும் எண்ணம் புதுவித ரசனையின் அழகோடு சிறுமனம் முல்லை இடைவெளி இல்லை தினமும் தொடரும் என்னென்னவோ

ஆத்தங்கரை மேட்டோரமா ஆடிப் பல நாளாச்சம்மா ஹேஹே ஆவாரங் காட்டோரம் ஜோராக கைக்கோத்து


ஆத்தங்கரை மேட்டோரமா ஹே ஆடிப் பல நாளாச்சம்மா ஹேஹே

ஏழேழு ஜென்மம் எடுத்தால் கூட இதைவிட இனிமைகள் கிடைக்காது ஏழேழு ஜென்மம் எடுத்தால் கூட இதைவிட இனிமைகள் கிடைக்காது எங்கெங்கு தோன்றி வளர்ந்தால் கூட எனக்கேதும் புதுமைகள் தெரியாது இறைவனைக் கேட்டேன் எனக்கென ஒன்று கொடுத்தால் மகிழ்வேன் வேறென்னவோ

ஆத்தங்கரை மேட்டோரமா ஹே ஆடிப் பல நாளாச்சம்மா ஹேஹே ஆவாரங் காட்டோரம் ஜோராக கைக்கோத்து ஆத்தங்கரை மேட்டோரமா ஹே ஆடிப் பல நாளாச்சம்மா ஹேஹே